SMK-Self Motivater Kabil

27/01/2023

Ofter long time one Video ..

#நேதாஜி .

08/10/2022

Self motivater kabil அவர்களின் Cartoon வரையும் திறமை....😍😇

02/10/2022

Self Motivater Kabil அவர்களின் cartoon ஓவியம் வரையும் திறன்...😍😘👏🙌












25/04/2022

Facts About Lion..

21/04/2022

வேகமா ஓடக்கூடிய விலங்குகள் பறவைகள்....

07/04/2022

சுகாதாரம் ....!!
நோயற்ற வாழ்விற்கு ஆதாரம் -நாம்
போற்றி பேணும் சுகாதாரம் !
ஆரோக்கியமாக நாமும் வாழ
சுற்றுபுற சூழலைக் காத்திடுவோம் ...!!

கூழானாலும் குளித்துக் குடிப்போம்
கந்தையானாலும் கசக்கிக் காட்டுவோம்
சமச்சீரான உணவைப் புசிப்போம்
சந்தோஷமாக நாமும் வாழ்வோம் ....!!

வீடுகள் தோறும் மரங்கள் வளர்ப்போம்
இல்லங்கள் தோறும் தோட்டம் அமைப்போம்
சுவாசிக்கும் காற்றும் தூய்மையாய் அமையும்
யோசிக்க வேண்டாம் இன்றே செய்வோம் .....!!

24/03/2022

மழை நீர் சேகரிப்பு

கானம் மறந்த குயில்

ராகம் தேடுகிறது

வண்ணம் மறந்த வில்

வானை தேடுகிறது

சப்தம் மறந்த சிங்கம்

இரையை தேடுகிறது

வானின் நல்வரமாம்

மழையை மனம் தேடுகிறது

வந்த வரத்தை வீணாக்கி

மீண்டும் வானம் பார்க்கிறது மனம்!

நீ எதை சேர்ப்பாயோ தெரியாது

இன்றே மழை நீரை சேகரி!!

👍🙏

20/03/2022

குருவிகளை பாதுகாப்போம் ...🙏

13/03/2022

SMK - SELF MOTIVATER KABIL
Drawing ....😍

08/03/2022

*தனக்கே வலித்தாலும் தன்னை
நேசித்தவர்களுக்கு வலிக்க
கூடாது என்று நினைப்பது தான்
பெண்களின் குணம்... Happy women's day to all...🍫

சாதிக்க நினைக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ....👍 எல்லா நாளும் சவால் எல்லா நாளும் ஒரு வாய்ப்பு நீ அனைத்திலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் அனைவருக்கும் ...🙌*

01/03/2022

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

18/02/2022

தளர்ந்து நிற்க்காதே!
சோர்ந்து இருக்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி
என்பது ஒரு நிகழ்ச்சி
மட்டும் தான்.
முயன்றால் எட்டும்
உயரம் தான்
உன் வெற்றி.

Address

Dindigul

Alerts

Be the first to know and let us send you an email when SMK-Self Motivater Kabil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SMK-Self Motivater Kabil:

Shortcuts

Share

Category