Jaigurudev tnpsc coaching centre DPI

Jaigurudev tnpsc coaching centre  DPI Education

22/12/2025
New students -  3000, Our students - 2500
22/12/2025

New students - 3000, Our students - 2500

Exam date: 02.11.2025Time: 10-11.30 AMLocation: Jaigurudev tnpsc coaching centre  DPI
01/11/2025

Exam date: 02.11.2025
Time: 10-11.30 AM
Location: Jaigurudev tnpsc coaching centre DPI

மேலும் உயர்பதவிகளை அடைய ஜெய்குருதேவின் வாழ்த்துக்கள் 💐🎉👏
09/04/2025

மேலும் உயர்பதவிகளை அடைய ஜெய்குருதேவின் வாழ்த்துக்கள் 💐🎉👏

============================== *✍️ எதிர்வரும் TNPSC GROUP 4 தேர்வு புதிய பேட்ச்க்கான இலவச நுழைவுத்தேர்வு தருமபுரி ஜெய்கு...
26/03/2025

==============================
*✍️ எதிர்வரும் TNPSC GROUP 4 தேர்வு புதிய பேட்ச்க்கான இலவச நுழைவுத்தேர்வு தருமபுரி ஜெய்குருதேவ் பயிற்சி மையத்தில் 31.03.2025 அன்று நடைபெறுகிறது*💫✨
==============================

✨ தருமபுரி ஜெய்குருதேவ் பயிற்சி மையத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் அனைவரின் கவனத்திற்கு....‌

✨ Group 4 தேர்விற்கு குறைந்தபட்சம் இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் இத்தேர்விற்கு தயாராகும் வகையில் புதிய ரெகுலர் மற்றும் டெஸ்ட் பேட்ச் வரும் 01.04.2025 முதல் தொடங்கவுள்ளது.

இந்த பேட்ச்சில் கட்டண சலுகையுடன் இணைவதற்கான நுழைவுத்தேர்வு பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.
_________________________________
*🎯 நுழைவுத்தேர்வு விபரம்*

நாள் 📆 : *31.03.2025* (திங்கள் கிழமை)

இடம் 📌: *ஜெய்குருதேவ் பயிற்சி மையம், தருமபுரி*

மொத்த வினாக்கள் ✍️: *100* (பொது அறிவு மட்டும்).

நேரம் ⏳: *காலை 10-11.30* வரை (1.30 மணி நேரம்)
_________________________________
📢 நமது பயிற்சி மையத்தின் முன்னாள் ரெகுலர் மற்றும் டெஸ்ட் பேட்ச் மாணவர்கள் மற்றும் TNPSC பயிலும் அனைவரும் இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்

🏆இத்தேர்விற்கு நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லை. அனைவரும் கலந்து கொள்ளலாம்.

✨ இந்த நுழைவுத்தேர்வில் *முதல் 25 இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அடுத்த ஒரு ஆண்டிற்கு சிறப்பு கட்டண சலுகை* வழங்கப்படும்

✨ ஒவ்வொரு முறையும் போட்டித் தேர்வர்கள் செய்யும் தவறான அறிவிப்பு வரட்டும் பின் படித்து கொள்ளலாம் என இருக்காமல், கடந்த தேர்வுகளில் நாம் என்ன தவறு செய்தோம், அதனை எவ்வாறு சரிசெய்வது என்ற சரியான திட்டமிடலுடன் இப்போதே சிறிது சிறிதாக படிக்க தொடங்கினால் வரும் குரூப் - 4 ல் வெற்றி நமதே!

✨ எதிர்வரும் குரூப் 4 தேர்விற்கென மட்டுமே பிரத்தியேகமாக தயாராக தற்போது 01.04.2025 முதல் வகுப்புகள் மற்றும் டெஸ்ட் பேட்ச் நமது பயிற்சி மையத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

✨ சிறிது சிறிதாக சிலபஸ் முழுவதையும் கவர் செய்யும் வகையில் வாராந்திர தேர்வுகள் திட்டமிடப்பட்டு உள்ளது.

✨ புதிய ரெகுலர் பேட்ச் அட்மிசன் செய்யும் மாணவர்களுக்கு கூடுதல் தேர்வுகள் மற்றும் கூடுதல் வகுப்புகள் நடத்தி அனைத்து சிலபஸையும் கவர் செய்யும் வகையில் வகுப்புகள் திட்டமிடப்படுள்ளது.

✨ இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்களும் அரசுப்பணியாளர் ஆக அழைக்கிறது ஜெய்குருதேவ் பயிற்சி மையம் ‌ 💐

*முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு...*

நிர்வாக இயக்குனர்,
ஜெய்குருதேவ் TNPSC பயிற்சி மையம்,
2ம் தளம், AGS TOWER,
சாலை விநாயகர் கோவில் தெரு,
தருமபுரி.

*தொடர்புக்கு* ☎️:
88830 50060, 80724 40314

மேலும் உயர்பதவிகளை அடைய ஜெய்குருதேவின் வாழ்த்துக்கள் 💐
04/03/2025

மேலும் உயர்பதவிகளை அடைய ஜெய்குருதேவின் வாழ்த்துக்கள் 💐

Address

AGS TOWER, NEAR PETROL BUNK, S. V Road, DHARMAPURI-636701
Dharmapuri
636705

Opening Hours

Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918883050060

Alerts

Be the first to know and let us send you an email when Jaigurudev tnpsc coaching centre DPI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jaigurudev tnpsc coaching centre DPI:

Shortcuts

Share

Category