Dharmapuri Graduates

Dharmapuri Graduates I think everyone should experience defeat at least once during their career. You learn a lot from it

நாள்தோறும் 10,000 அடிகள் நடந்தால், உங்கள் ஆரோக்கியத்துக்கும் சேமிப்புக்கும் இரட்டை பலன்! 🚶‍♂️❤️இப்போது ஆரோக்கியத்தை பாது...
21/06/2026

நாள்தோறும் 10,000 அடிகள் நடந்தால், உங்கள் ஆரோக்கியத்துக்கும் சேமிப்புக்கும் இரட்டை பலன்! 🚶‍♂️❤️
இப்போது ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, காப்பீட்டிலும் பெரிய பலன் பெறலாம்.
10 லட்சம் கவர் முதல் 1 கோடி வரை பாதுகாப்பு!
நடப்பது உங்கள் உடலுக்கு நல்லது… இப்போது உங்கள் காப்பீட்டுக்கும் நல்லது!
✅ தினமும் 10,000 அடிகள் நடக்கவும்
✅ ஆரோக்கியமாக இருங்கள்
✅ உங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பான காப்பீடு பெறுங்கள்
இன்றே தொடங்குங்கள் – ஆரோக்கியமும் பாதுகாப்பும் உங்கள் கையில்!
medicalbill

03/06/2026

*Activ One (Max) – Inbuilt Features*:

🏥𝟏𝟔,𝟎𝟎𝟎 + Network Cashless Hospital
With Claim Paid Ratio *(97%)*.

✅ 🅝︎🅞︎- 🅒︎🅞︎🅟︎🅐︎🅨︎.
✅ 🅝︎🅞︎- 🅢︎🅤︎🅑︎🅛︎🅘︎🅜︎🅘︎🅣︎.

🔹 *𝐀𝐧𝐲 𝐑𝐨𝐨𝐦 𝐎𝐩𝐭𝐢𝐨𝐧*.

🔹 *Super Credit* (Get *6X* cover by 6th policy year whether you claim or not. *For ex: 50 Lakh Cover will become 3 Cr* without any extra premium) .

🔹 *Super Reload* (Get Unlimited time sum Insured refill - Sum Insured never exaust).

🔹 *Claim Protect* (Get upto 100% of hospital bills covered).

🔹 *Chronic Care* ( Get Day 1 Cover for 7 Chronic Illnesses).

🔹 *AYUSH Cover* (100% Claim)

🔹 *Health Returns* (100% Premium back for earning Activ Days).

🔥 *One For Everyone = Activ ONE*. ✅✅✅

Need Health insurance call to this number 79 0414 3663

19/05/2026

🚨 CALLING ALL LIFE SCIENCE STUDENTS 🚨

Want to spend your summer doing REAL research — not just watching demos?

Sciliv Pvt Ltd, a premier bioanalytical research centre, is opening its doors for a hands-on 1-month internship in Cell & Molecular Biology.

🔬 Train on international-standard instrumentation:
• Olympus™ Fluorescent Microscopes
• QuantStudio™ 7 Pro Real-Time PCR
• Invitrogen™ Western Blot System
• Thermo Scientific™ FTIR & UV-Vis Spectrophotometers

📅 Duration: June – July 2026
📍 Seats: Very limited (first-come, first-served)
🌐 Apply now: www.sciliv.org

This isn't a certificate-collection program. It's a chance to build the skills that actually show up on your CV when you apply for an M.Sc., Ph.D., or industry R&D role.

Tag a friend who shouldn't miss this 👇

19/04/2026

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமே எங்கள் பொறுப்பு! 🛡️
​குறைந்த பிரீமியத்தில் சிறந்த மருத்துவக் காப்பீடு (Health Insurance) பெற வேண்டுமா?
​* பணமில்லா சிகிச்சை (Cashless Treatment)
​அனைத்து முன்னணி மருத்துவமனைகளிலும் அனுமதி
* உடனடி க்ளைம் (Claim) வசதி
​மேலும் விவரங்களுக்கு உடனே அழையுங்கள்: [7904143663]

18/04/2026

🏳‍🌈 𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴 🥳

𝗝𝗼𝗯 𝗼𝗽𝗲𝗻𝗶𝗻𝗴 𝗔𝗽𝗿𝗶𝗹 𝟮𝟬𝟮𝟲

🏢 *𝗛𝗘𝗔𝗟𝗧𝗛 𝗜𝗡𝗦𝗨𝗥𝗔𝗡𝗖𝗘 𝗛𝗢𝗧 𝗢𝗣𝗘𝗡𝗜𝗡𝗚𝗦 𝗙or 𝗧𝗶𝗲𝗱 𝗔𝗴𝗲𝗻𝗰𝘆 & 𝗔𝗣𝗖 𝗖𝗛𝗔𝗡𝗡𝗘𝗟*

👨‍💼 *Position: Unit Manager, Agency Manager, Sr Agency Manager*

💰 *CTC : Up to 𝟱.𝟱.LPA + Allowances+ Incentives*

*Locations :*
📍 *Hosur*
📍 *Krishnagiri*
📍 *Dharmapuri*

📌 *Age limit- 33*

📌 *Male & Female*

📌 *Qualifications - Any Degree*

📌 *Need min 1 yrs exp in insurance with Agency channel is mandatory*

📌 *Need immediate joiners or 15 days notice period candidates preferable*

*No of Positions : 5️⃣in Each location*

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி  அளவீடுகள்.👉வேப்பமரம். 15' × 15'👉பனைமரம். 10' × 10'👉தேக்கு ...
24/03/2023

மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி அளவீடுகள்.
👉வேப்பமரம். 15' × 15'
👉பனைமரம். 10' × 10'
👉தேக்கு மரம். 10' × 10'
👉மலைவேம்பு மரம். 10' × 10'
👉சந்தன மரம். 15' × 15'
👉வாழை மரம். 8' × 8'
👉தென்னை மரம். 24' × 24'
👉பப்பாளி மரம். 7' × 7'
👉மாமரம் உயர் ரகம். 30' × 30'
👉மாமரம் சிறிய ரகம். 15' × 15'
👉பலா மரம். 22' × 22'
👉கொய்யா மரம்‌. 14' × 14'
👉மாதுளை மரம். 9' × 9'
👉சப்போட்டா மரம். 24' × 24'
👉முந்திரிகை மரம். 14' × 14'
👉முருங்கை மரம். 12' × 12'
👉நாவல் மரம். 30' × 30'
இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது.
தென்னைக்கு தேரோட..
வாழைக்கு வண்டியோட...
கரும்புக்கு ஏரோட....
நெல்லுக்கு நண்டோட.....!
என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள்.
#இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்!
இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.
இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்.
மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.
இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.

தென்பெண்ணையின் புதல்வர்கள் - மண்ணிலிருந்து மாடத்திற்கு... (பல்லவர் கால நடுகற்கள் மண்ணிலிருந்து மீண்ட கதை)எப்போதும் போல ஆ...
14/02/2023

தென்பெண்ணையின் புதல்வர்கள் - மண்ணிலிருந்து மாடத்திற்கு...
(பல்லவர் கால நடுகற்கள் மண்ணிலிருந்து மீண்ட கதை)
எப்போதும் போல ஆர்வமுடன் தேடுதல் வேட்டை நடத்திய சிற்றிங்கூர் ராஜாவுக்கும் பழனிசாமிக்கும் இப்படி ஒரு இடம் இருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆம், அண்மையில் பணிநிமித்தமாக நீப்பத்துறை பக்கம் சென்றவர்கள் அப்படியே ஒரு எட்டு அருகில் உள்ள ஊருக்கு சென்றார்கள், போகும் வழியில் உடைந்த குதிரையைப் பார்க்கவே, வண்டியை நிறுத்தி எட்டிப்பார்த்தார்கள். அது ஒரு வேடியப்பன் கோயில், 4 கற்களைக் கடவுளாகக் கொண்டு கும்பிட்டு வரும் கோயில் போல. என்று நினைத்தவர்களுக்கு அதன் பின்னே ஒரு பலகைக்கல்லின் ஒரு அடிக்கும் குறைவான பகுதியே வெளியில் தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் அதை சிறிது தோண்டி ஆய்வு செய்ய அதில் ஒரு வீரனின் தலையும் இரண்டு வட்டெழுத்துக்களும் தெரிந்தன. இது பழமையான நடுகல் என்று முடிவு செய்து அதை வெளியே எடுக்க வேண்டும் கோயில் பொறுப்பாளரிடம் பேச முதலில் ஒத்துக்கொண்டவர்கள், பின்பு அதை எடுக்கக்கூடாது என்று கூறிவிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு நானும், தண்டராம்பட்டு ஸ்ரீதரும், விக்னேஷ்வரனும் பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜாவுடன் மீண்டும் பயணம். இம்முறை நில உரிமையாளரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். ஊர்மக்கள் சந்தேக கண்ணோட்டத்தின் பிடியில் இருந்தோம்.
கூட்டம் கூடிவிட்டது. எப்போதும் போல பல கேள்விகள், நீங்கள் யார், படித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று, மென்மையாக கேள்விகளைக் கடந்து காரியத்தில் கண்வைத்தோம்.
ஜே.சி.பி. இயந்திரம் வரவைத்து நடுகல்லை எடுத்து வைத்தோம், அருகில் உள்ள அரை அடி அளவு மட்டுமே வெளியில் தெரிந்த மற்றொரு கல்லை எடுத்தால் தான் அந்த இடத்தை சரிசெய்ய முடியும் என்பதால் அந்த கல்லையும் எடுக்க முயன்றோம். எடுக்கும் போதுதான் தெரிந்தது அதுவும் ஒரு நடுகல் என்று, அதிலும் எழுத்து இருந்தது. ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பது ஒன்று எடுக்க மற்றொன்றும் வெளிவந்தது. இரண்டு கல்லையும் எடுத்து வெளியே வைத்து கல்வெட்டை பதிவு செய்து கொண்டோம்.
தண்டராம்பட்டு ஸ்ரீதரின் முயற்சியால் அருகில் இருந்து மண், செங்கல், சிமெண்ட் கிடைக்க, மாலையில் இரண்டு கல்வெட்டையும் அதே இடத்தில் ஒரு மேடை கட்டி நிற்கவைத்துவிட்டோம்.
சந்தேக கண்கொண்டு பார்த்த ஊர்மக்களுக்கு இப்போது சந்தோஷம்,
இது என்ன ஆச்சர்யம், பூமிக்குள் இதுவா இருந்தது?.
இது போல் பூமிக்குள் பல அதிசங்கள் காத்திருக்கலாம், தொடர்ந்து ஆய்வு செய்தால் தமிழகத்தில் இது போல பல பொக்கிஷங்கள் வெளியே வரலாம்...
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் மற்றொரு அரிய கண்டுபிடிப்பை சாத்தியமாக்கிய, சிற்றிங்கூர் ராஜா, பழனிச்சாமிக்கும், வெளியே எடுக்க உதவிய கி.நி.அ. கார்த்திக்கும், உதவிய உள்ளூர் மக்களுக்கும் மிக்க நன்றி..
இரண்டும் பல்லவர்கால நடுகல், வட்டெழுத்து கல்வெட்டுகள், நடுகல் அமைப்பும் அதன் கல்வெட்டுகளைப் பற்றி
அடுத்த பதிவில் பார்ப்போம்...
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த இரண்டு வீரர்களுக்கும் மாலைவேளையில் விளக்கேற்றி வழிபட்டோம். அந்த பொன்மலைப் பொழுதில் தீர்த்தமலையிலும் தீபம் போல விளக்கு எரிந்தது.
அந்த விளக்கு வெளிச்சத்தில் இன்னும் பல வீரர்களையும் பண்பாட்டு தடயங்களை வெளிக்கொண்டு வருவாம் என்ற நம்பிக்கையில் விடைபெற்றோம்...
சபா...

|----
ஆலம்பாடி (தீர்த்தமலை அருகே, அருர் வட்டம், தர்மபுரி மாவட்டம்)

14/02/2023

250 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் அதிசயத்தக்க விஞ்ஞான தொழில்நுட்பத்தில் உருவான ஒரு படைப்பை தான் படத்தில் பார்க்கிறீர்கள் ஒரு செப்பு கிண்ணத்தில் கிருஷ்ணன் சிலை உள்ளது அந்த கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றினால் முதலில் ஒரு துளி கூட வெளியே வராது கிருஷ்ணரின் பாதத்தை தொட்டவுடன் தண்ணீர் முழுவதும் வெளியே வந்துவிடும் இது என்ன தொழில்நுட்பம் என்று தெரியாமல் வியக்கிறது உலகம்👆🏼🙏🏻🙏🏻

14/02/2023

இந்த மலை திண்டுக்கல்லில் இருந்து கிழனூர் பஸ் ரூட்டில் இருக்கிறது. மலை பெயர் கொண்டிரங்கி மலை. பயங்கரமான டிரக்கிங். பாதை பாதுகாப்பில்லாதது. பாத்து போகனும். மேலே சிவன் கோயில் இருக்கிறது. டிரக்கிங் தேர்ந்தவங்க தான் போகமுடியும். அந்த பெரியவருக்கு 85 வயது. சிவனருள் மிக்க கொண்டவர். படிகள், காப்புக்கம்பிகள் எல்லாம் அவர் அமைத்தது. இத்தகைய சிவனடியாருக்கு அநேக கோடி நன்றிகள்

02/02/2023

Union Budget for FY2023-24 Update:

Individuals: Tax Slabs has been revised under new regime
0-3 Lk Nil,
3-6 lk 5%,
6-9 lk 10%,
9-12 Lk, 15%,
12-15 Lk 20%,
Above 15 Lakh 30%

Part B of Honourable Finance Minister speech in Budget 2023

Indirect Taxes
1. Customs duty on goods of textiles, toys, bicycle reduced from 21 to 13%
2. To promote Green Mobility - basic customs duty concession for lithium ion battery
3. To promote Electronics manufacture- relief on customs duty for camera lens and lithium battery
4. Television - TV panels customs duty reduced
5. Electric kitchen chimney to reduce inverted duty structure from 7.5 to 15 percent
6. Benefit for ethanol blending program and acid program and epichlorohydrine
7 Marine Products- to promote exports - shrimps, etc. Duty on shrimpfeed reduced
8. Basic Customs duty reduced for seeds in manufacture for diamonds
9. Customs duty to increase in silver bars
10. Steel - concessional customs duty on steel and ferrous products
11. Copper - concessional customs duty on copper
12. Rubber - concessional customs duty on rubber
13. Ci******es - increased tax

Direct Taxes
1. Common IT form and grievance redressal system
2. MSME - avail benefit of presumptive taxation increased to 44AD to 3 crores
Professionals u/s 44ADA - 75 lakhs
Provided receipt in cash doesn't exceed 5%
3. TDS only on payment for deduction
4. Co-operatives tax -15%
Higher limit of 2 lakh per member for cash deposit in agricultural banks
Higher limit of Rs. 3 crores on TDS for cooperative societies
5. Startups
To avail startup benefits from 31-03-2023 to 31-03-2024
6. 100 new joint commissioners for appeal
7. S.54 to S.54F capped at 10 crores
8. TDS on Online gaming -
9. TDS 30% to 20% on taxable portion of EPF
10. Extending funds for GIFT and IFSC

Personal Income Tax
1. Rebate for income upto 7 lakhs u/s 87A in the new tax regime

2. New tax regime from
0-3 lakhs nil
3-6 lakhs- 5%
6-9 lakhs 10%
9-12 lakhs 15%
12-15 lakhs 20%
Above 15 lakhs- 30 %

3. Standard deduction for new tax regime for Rs. 15.5 lakhs or more -52,500

4. Reduction of highest surcharge from 37% to 25% on new income tax regime

5. Limit on tax exemption for leave encashment is increased from 3,00,000 to 25,00,000

6. New income tax regime default regime

Address

Dharmapuri
636701

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapuri Graduates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dharmapuri Graduates:

Shortcuts

Share

Category