Kirubanandha Variyar N&P School

Kirubanandha Variyar N&P School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kirubanandha Variyar N&P School, High School, SOWLUPATTI, Dharmapuri.

30/04/2019
சிறந்த ஆன்மீகவாதி, நல்ல சொற்பொழிவாளர், நயமாக நகைச்சுவை சொல்பவர், தேர்ந்த கதைசொல்லி எனப் பல சிறப்புகளைக்கொண்டதிருமுருக கி...
25/08/2018

சிறந்த ஆன்மீகவாதி, நல்ல சொற்பொழிவாளர், நயமாக நகைச்சுவை சொல்பவர், தேர்ந்த கதைசொல்லி எனப் பல சிறப்புகளைக்கொண்ட
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.(ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) .

நம் பள்ளியில் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முதல் முறையாக தருமபுரி நகரில் நம் பள்ளியில் டேப்லெட் (tab) மூலம் கல்வி கற்கின்றனர்.
15/08/2018

முதல் முறையாக தருமபுரி நகரில் நம் பள்ளியில் டேப்லெட் (tab) மூலம் கல்வி கற்கின்றனர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. பள்ளி மாணவர்கள்  மறைந்த குடியரசுத் ...
27/07/2018

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. பள்ளி மாணவர்கள் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

The kindergarten students of KVKIDS celebrated their Colour Day with fun and enthusiasm on August 23, 2017 in the school...
23/08/2017

The kindergarten students of KVKIDS celebrated their Colour Day with fun and enthusiasm on August 23, 2017 in the school premises.

All the children from the KG department, and their teachers, were dressed colorfully to celebrate this occasion. The classrooms too were decorated with different colors to welcome our children. Our tiny tots looked beautiful with their colored attires.

All the children enjoyed this special day and went home with smiles on their face.

Mrs. Vani our principal was very happy to see the little children enjoying as well as learning through activities.

15/07/2017

பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாளையொட்டி இன்று நம் பள்ளியில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.

Address

SOWLUPATTI
Dharmapuri
636809

Telephone

+914342291188

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kirubanandha Variyar N&P School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kirubanandha Variyar N&P School:

Shortcuts

Share

Category