01/06/2023
அரசு செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி இலக்கியம்பட்டி தர்மபுரி-5.
2023-2024ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
காது கேளாத மற்றும் செவித்திறன் குறையுடைய மாணவர்களை பெற்றோர்கள் எம் அரசு பள்ளியில் சேர்த்து பயன்பெறுங்கள் .
பள்ளியில் சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அரசு தரும் இலவச புத்தகங்கள் நோட்டுகள் கல்வி உதவித்தொகை மற்றும் சீருடைகள் பெற்று தரப்படும். மாணவர்களுக்கு தனி விடுதியும் மாணவிகளுக்கு தனி விடுதி வசதியும் உள்ளது.
கல்வியுடன் விளையாட்டுகள் மற்றும் யோகா கற்றுத் தரப்படுகிறது.
தொடர்புக்கு -04342232418
04342231200
9442773208