TamilNadu School Education Department, Dharmapuri

TamilNadu School Education Department, Dharmapuri District Education, Dharmapuri

"காமராஜர் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு கட்டிய கருவியானவர்."கர்மவீரர் காமராஜர் 122-வது பிறந்தநாளில் அவரது  தியாக வாழ்வை போ...
15/07/2024

"காமராஜர் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு கட்டிய கருவியானவர்."
கர்மவீரர் காமராஜர் 122-வது பிறந்தநாளில் அவரது தியாக வாழ்வை போற்றி வணங்குகிறோம்.

2024- 2025 ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி (தமிழ் & ஆங்கிலம்) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயி...
19/06/2024

2024- 2025 ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி (தமிழ் & ஆங்கிலம்) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பாக நடைபெற்றது.

17/06/2024
மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில்  தருமபுரி ...
14/06/2024

மாவட்ட அளவிலான உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Child labour deprives children of their right to education, growth, and a carefree life. Millions of children worldwide ...
12/06/2024

Child labour deprives children of their right to education, growth, and a carefree life. Millions of children worldwide are trapped in harsh conditions, missing out on their dreams and potential.

2024-2025 ம் கல்வியாண்டில் முதலடியை எடுத்து வைக்கும் அனைத்து ஆசிரியர்களும்,மாணவச்செல்வங்களும்  இனிதே கற்று‌ச் சிறக்க நல்...
10/06/2024

2024-2025 ம் கல்வியாண்டில் முதலடியை எடுத்து வைக்கும் அனைத்து ஆசிரியர்களும்,மாணவச்செல்வங்களும் இனிதே கற்று‌ச் சிறக்க நல்லாசிகளுடன் மனமார்ந்த நல்வாழ்த்துகள் !
முதன்மைக் கல்வி அலுவலர். தருமபுரி மாவட்டம்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம்  முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முன்...
05/06/2024

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முன்னிலையில் அனைத்து அலுவலர்களும் சுற்று சூழல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வில் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு மற்றும் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்...
28/05/2024

தருமபுரி மாவட்டத்தில் பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டு. சந்தனமாலை, பொன்னாடை, நினைவு கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு  தேர்ச்சி  பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் - கல்லூரி கனவு நிகழ்ச்சி தருமபுரி...
22/05/2024

தருமபுரி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் - கல்லூரி கனவு நிகழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது .

தருமபுரி மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற 16488 மாணவர்களில் U...
22/05/2024

தருமபுரி மாவட்டத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற 16488 மாணவர்களில் UMIS UNIVERSITY MANAGEMENT INFORMATION SYSTEM தரவுகளின் படி 60 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் பயின்று வருகின்றனர். இப்பணியை ஒருங்கிணைத்து சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மா. மதுரைவீரன் அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 02.05.2024 அன்று வழங்கி பாராட்டினார்.

தருமபுரி மாவட்டத்தில் 90.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி , 95 பள்ளிகள் 100% தேர்ச்சி .  முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்துக்கள் ...
10/05/2024

தருமபுரி மாவட்டத்தில் 90.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி , 95 பள்ளிகள் 100% தேர்ச்சி . முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்துக்கள்

தருமபுரி  மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பள்ளி இடைநின்ற / தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்...
09/05/2024

தருமபுரி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பள்ளி இடைநின்ற / தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நான் முதல்வன் கல்லூரி கனவு- 2024, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
#2024

Address

Chief Educational Office
Dharmapuri
636701

Website

Alerts

Be the first to know and let us send you an email when TamilNadu School Education Department, Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to TamilNadu School Education Department, Dharmapuri:

Shortcuts

Share

Category