Marutam Nelli Jayam Arts & Science College

Marutam Nelli Jayam Arts & Science College Jayam Arts and Science College, Dharmapuri 636813 established in 2015. Periyar University

Marutam Nelli Jayam Art’s and Science College Dharmapuri 📌📞97888 53004                                                  ...
14/06/2025

Marutam Nelli Jayam Art’s and Science College Dharmapuri 📌
📞97888 53004

15/01/2025
12/08/2024

*மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது*
தமிழ்நாடு அரசு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் இணைந்து மாநில அளவில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை உயர்நிலை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினர். இதன் பொருட்டு ஆகஸ்ட் 12ந் தேதி மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த், முதல்வர் முனைவர் பரஞ்சோதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஸ் குமார் ராஜா, பெருமாள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் அலுவலர் திருவாசகம் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

*மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது*தமிழ்நாடு அரசு மற்றும் மெ...
12/08/2024

*மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது*
தமிழ்நாடு அரசு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் இணைந்து மாநில அளவில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை உயர்நிலை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினர். இதன் பொருட்டு ஆகஸ்ட் 12ந் தேதி மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். கல்லூரி தாளாளர் முனைவர் கோவிந்த், முதல்வர் முனைவர் பரஞ்சோதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஸ் குமார் ராஜா, பெருமாள், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் அலுவலர் திருவாசகம் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

கல்வி ஒன்றுதான் உன்னை உயர்த்தும்Marutam Nelli Jayam Arts & Science College
02/08/2024

கல்வி ஒன்றுதான் உன்னை உயர்த்தும்
Marutam Nelli Jayam Arts & Science College

கரை புரண்டோடும் காவிரியில்நாம் என்றோ வைத்த மரம் இன்றளவும் கம்பீரமாய்...மரம் நடுவோம்சமுதாயம் காப்போம்.மருதம் நெல்லி பாலிட...
27/07/2024

கரை புரண்டோடும் காவிரியில்
நாம் என்றோ வைத்த மரம் இன்றளவும் கம்பீரமாய்...
மரம் நடுவோம்
சமுதாயம் காப்போம்.
மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, தருமபுரி.
மரங்களை நோக்கி எங்கள் பயணம் தொடரும் .....

24/07/2024
Admissions Now Open for 2024-2025 at Marutam Nelli Jayam Arts & Science College, Dharmapuri! Secure Your Future Today. A...
24/07/2024

Admissions Now Open for 2024-2025 at Marutam Nelli Jayam Arts & Science College, Dharmapuri! Secure Your Future Today. Apply Now! 📚
https://mnjacedu.com/student-registration/
For inquiries, Call : 9036930666

Nelli Jayam Arts & Science College

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் இணை நிறுவனம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு தாவரவியல் மாணவன் கார்த்...
17/07/2024

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் இணை நிறுவனம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு தாவரவியல் மாணவன் கார்த்திக் , மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.அவருக்கு மருதம் நெல்லி கல்வி குழுமத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

@highlight

கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிய...
15/07/2024

கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி நடந்தது வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது

Happy birthday to former Chief Minister Respected Sir,Kamaraj who led the education revolution in Tamil Nadu.

மருதம் நெல்லி கல்வி குழுமத்தின் இணை நிறுவனம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
08/07/2024

மருதம் நெல்லி கல்வி குழுமத்தின் இணை நிறுவனம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

Address

Nallanur, Pennageram, Main Road
Dharmapuri
636813

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919942989508

Alerts

Be the first to know and let us send you an email when Marutam Nelli Jayam Arts & Science College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Marutam Nelli Jayam Arts & Science College:

Shortcuts

Share