05/01/2020
உளுந்தங்கஞ்சி:
தேவையான பொருட்கள்:
1.உடைத்த உளுந்து -1 கப்
2.அரிசி 3/4 கப்
3.பூண்டு 15 பல்
4. துருவிய தேங்காய் 1 கப்
5.உப்பு
செய்முறை:
நன்றாக கழுவிய அரிசி உளுந்து பூண்டு 6கப் தண்ணீர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வைக்க வேண்டும்.
பின்பு தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சத்தான உளுந்தங்கஞ்சி ரெடி.