26/08/2026
சிறந்த கல்வி, கட்டமைப்பு மற்றும் உடற்கல்வி!
தேவகோட்டை பஞ்சு வள்ளியப்பா (பி.வி.) மேட்ரிக் பள்ளியின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு விழாவின் பரிசு அளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
எங்கள் பள்ளியின் முக்கிய வாக்குறுதிகள்:
ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு வழிகாட்டல்
பாதுகாப்பான பள்ளி வளாகம் மற்றும் போக்குவரத்து வசதி
சிறந்த ஆசிரியர்களின் தனிப்பட்ட கவனம்
கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த தரம்