Pethal Achi Girls Higher Secondary School

Pethal Achi Girls Higher Secondary School Pethal Achi Girls Higher Secondary School in Devakottai, Sivagangai District, Tamil Nadu in South In

ஜூலை 30, 2022 அன்று தேவகோட்டையில் நடைபெற்ற NSMVPS புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா பற்றிய பதிவுNew school building inaugu...
30/07/2022

ஜூலை 30, 2022 அன்று தேவகோட்டையில் நடைபெற்ற NSMVPS புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா பற்றிய பதிவு

New school building inaugural event held at NSMVPS in Devakottai on July 30, 2022

#கேடில்விழுச்செல்வம்

கடலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற 61-வது மாநில குடியரசுதின தடகளப்போட்டிகளில் தேவகோட்டை NSMVPS மேல்நிலைப்பள்ளியில் இருந்து 1...
17/11/2018

கடலூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற 61-வது மாநில குடியரசுதின தடகளப்போட்டிகளில் தேவகோட்டை NSMVPS மேல்நிலைப்பள்ளியில் இருந்து 15மாணவர்கள் 18 போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 19வயது பிரிவில் T.அகிலன் நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தத்திதாவுதல் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும், S.சக்திவேல் கம்பூன்றித் தாவுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்று வந்தனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களையும், வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் முனைவர்L.பூமிநாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் A.சேவுகராஜா, சந்திரன் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.J.ஜெயகாந்தன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அ.பாலுமுத்து, சிவகங்கை மாவட்டக்கல்விஅலுவலர் திரு.KS.ராஜேந்திரன், தேவகோட்டை மாவட்டக்கல்விஅலுவலர் திரு.சாமி.சத்தியமூர்த்தி,பள்ளிச்செயலர் திரு.A.இராமநாதன், பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.SP.அருணாச்சலம், தலைமையாசிரியர் திரு.M.வெங்கடாசலம்,ஆசிரிய அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் போட்டிகள் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில்...
26/10/2018

இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் போட்டிகள் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் அக்டோபர் மாதம் 16,17 மற்றும் 22-ம் தேதிகளில் நடைபெற்றது. 85 புள்ளிகளைப் பெற்று ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை NSMVPS (நகரத்தார் ஶ்ரீ மீனாக்‌ஷி வித்யா பரிபாலன சங்கம்) மாணவர்கள் பெற்று வந்தனர்.மேலும் இப்பள்ளி மாணவர்கள் 15 பேர்,18 போட்டிகளில் மாநில அளவில் கடலூரில் நடைபெற உள்ள குடியரசு தின தடகளப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளனர். பங்கு பெற்ற நம் மாணவர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் இனிய வாழ்த்துகள்!🎉🎊💐
http://nsmvpsangam.org

Inaugural invitation of Pethal Achi Girls Higher Secondary School | 3rd July 1963 |  |
20/07/2018

Inaugural invitation of Pethal Achi Girls Higher Secondary School | 3rd July 1963 | |

23/05/2018

Glad to share the great news: Devakottai Pethal Achi Girls School has achieved 100% success in 10th Std. This is the 9th consecutive year of such success! 🎊🎉 👩‍🎓 💯

Sharing to inspire...please watch the short documentary video on Pethal Achi School and share it with others...
04/12/2017

Sharing to inspire...please watch the short documentary video on Pethal Achi School and share it with others...

Pethal Achi School - New Building Project - December 2017 - Sharing to Inspire | Video produced by Uniquely Chettinad & MSLive Media & Broadcasting | www.uniquelychettinad.com

Please watch video coverage of the new building at Pethal Achi School and share it with others! Hear about our school fr...
04/12/2017

Please watch video coverage of the new building at Pethal Achi School and share it with others! Hear about our school from the students...This video was produced in December 2017

Video produced by Uniquely Chettinad & MSLive Media & Broadcasting | www.uniquelychettinad.com

21/11/2017
மே 2017. தேவகோட்டையில் உள்ள பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து (223)  மாணவிக...
20/05/2017

மே 2017. தேவகோட்டையில் உள்ள பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து (223) மாணவிகளும் தேர்ச்சி

முதல் மதிப்பெண் 490. 400 மதிப்பெண்களுக்கு மேல் 153 பேர்.

இதேபோல் 12 ம் வகுப்பு தேர்வு எழுதிய 261 மாணவிகளும் தேர்ச்சி. தொடர்ந்து 7 ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு கலீல் 100 சதவீத தேர்ச்சி அளித்துவரும தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் மாணவிகள் ஊக்கப்படுத்திவரும் நிர்வாகம் அனைவருக்கும் பாராட்டுக்கள். இப்பள்ளி - மாணவிகளை சிறப்பாக பயிற்சி அளித்து அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

New building  Achi Girl's School, Devakottai - January 2017
12/01/2017

New building Achi Girl's School, Devakottai - January 2017

Pethal Achi Girls School new building in Devakottai
12/11/2016

Pethal Achi Girls School new building in Devakottai

Address

Thiagigal Road
Devakottai
630302

Alerts

Be the first to know and let us send you an email when Pethal Achi Girls Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category