விபிவி பொறியியல் கல்லூரி

விபிவி பொறியியல் கல்லூரி இது கல்லூரி நிர்வாகத்தால் அங்கீகரிக?

21/06/2024

ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 🙏🏼 🙏🏼

03/01/2020

நீ விதைத்து சென்ற ஒவ்வொரு செயல்கள் அனைத்தும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது..

நீ செய்த,
செய்ய நினைத்த,
அனைத்து சமூக பணிகளும் செவ்வனே நடைபெற்று வருகிறது....(நமது முகநூல் பக்கத்தின் மூலமாக)

உன்னை இழந்தது,

உனது குடும்பமும்,

உன் நண்பர்களும் மட்டும் அல்ல..

தமிழ் இலக்கியமும்,

நீ பிறந்த மண்ணும் தான்.... டா நண்பா..

இவண் :

தேவதானப்பட்டி தேனியின் வாடிவாசல் பக்கத்தின் அட்மின் #நித்தின்_தமிழா நண்பர்கள்..

09/08/2019
03/01/2019

அன்பு நண்பனே,

உன் உடலும் உயிரும் இன்று எங்கள் அருகில் இல்லாமல் இருந்தாலும்,

உனது உணர்வு எங்களிடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது...

உனது சமூக உணர்ச்சி மிகுந்த கவிதைகள், கட்டுரை எழுத்துக்கள், எக்காலத்திற்கும் உயிரோட்டம் பெற்றவையாக இருக்கிறது..

நீ தொடர நினைத்த சமுக பணிகளை எங்களால் முடிந்த அளவிற்கு செயல் வடிவம் கொடுக்க பாடுபடுவோம் என்று உன் நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம்.



********

தேவதானப்பட்டி முகநூல் பக்கத்தின் அட்மின் நம் மண்ணின் மைந்தன் #நித்தின்_தமிழா அவர்களின் நீங்கா நினைவலைகளுடன் தேவதானப்பட்டி நண்பர்கள்..

ிமறந்தால் தானே நினைப்பதற்கு!அதிக அறிவு திறனை கொடுத்த கடவுள் உன்னிடம் இருந்து ஆயுளை எடுத்து கொண்டு இதே நாளில் உன்னை அவன் ...
03/01/2016

ிமறந்தால் தானே நினைப்பதற்கு!அதிக அறிவு திறனை கொடுத்த கடவுள் உன்னிடம் இருந்து ஆயுளை எடுத்து கொண்டு இதே நாளில் உன்னை அவன் திருவடியில் இளைப்பாற அழைத்து கொண்டான். நீ எங்களை விட்டு மறைந்து சென்றாலும் நீ பெற்ற வெற்றிகளும் நீ எழுதிய கவிதைகளும் இன்றும் உயிரோட்டமாகவே உள்ளது அதை உன் முதலாம் ஆண்டு நினைவில் சமர்ப்பிக்கிறோம்.இவண்:-உன் நினைவோடு தனிமையில் பேசித்திரியும் நண்பர்கள் மற்றும் உன்னை இழந்து வாடும் குடும்பத்தினர்கள

Zone17th Anna University chess tournament conducted in our College winners are1st place-PSNA prize distributed by E.Vino...
26/08/2015

Zone17th Anna University chess tournament conducted in our College
winners are
1st place-PSNA prize distributed by E.Vinoth Executive Director VPVCE
2nd place-BNEC prize distributed by Dr.G.M.Balamurugan Principal VPVCE
3rd place-MKCE prize distributed by M.Murugesan HOD/EEE VPVCE.

Anna university zone-17 CHESS Tournment will be conducted in our college On 24&25Aug2015.. All the students are welcome ...
20/08/2015

Anna university zone-17 CHESS Tournment will be conducted in our college On 24&25Aug2015.. All the students are welcome to the tournament...

இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண இருக்கு அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் கல்லூரி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து க...
07/05/2015

இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண இருக்கு அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் கல்லூரி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்

Final eee students with ED sir and principal for  successful project meet
24/04/2015

Final eee students with ED sir and principal for successful project meet

Machanical " farewell "day function at 18-04-15
19/04/2015

Machanical " farewell "day function at 18-04-15

Address

Devadanapatti

Alerts

Be the first to know and let us send you an email when விபிவி பொறியியல் கல்லூரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category