10/06/2026
கம்பம் சிஷ்யா அகடெமி கற்றல் மையம் பற்றி ஒரு பெற்றோரின் நெகிழ்ச்சியான கருத்து!
குழந்தைகள் என்ன செய்ய விருப்பப்படுகிறார்கள்... என்ன கற்றுக்கொள்ள விருப்பப்படுகிறார்கள்... என்பதை புரிந்து, அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதால், குழந்தைகள் கல்வியை புரிந்து கற்றுக்கொள்கின்றனர், நமது கம்பம் சிஷ்யா அகடெமியில்...
எங்கள் அகாடமியில் பயிலும் குழந்தையின் பெற்றோர் பகிர்ந்துகொண்ட அன்பான வார்த்தைகள்!
குழந்தைகளின் மனதை அறிந்து, அவர்களின் வேகத்திற்கு ஏற்ப, சுமையற்ற கல்வியை வழங்குவதே எங்களின் நோக்கம். அதை பெற்றோர்கள் உணர்ந்து பாராட்டும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது! 🎯
உங்கள் பிள்ளைகளுக்கும் இந்த மகிழ்ச்சியான கற்றல் சூழல் கிடைக்க இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!
📍 Cumbum Sishya Academy
📞 75 02 50 82 22