Periyar Arts College

Periyar Arts College The college has been named after Thanthai Peiyar E.V. Ramasamy. Periyar Arts College was started in 1964 at Cuddalore. M. Bakthavatsalam, inaugurated

Periyar Arts College with its rural background is situated on the shore of Bay of Bengal at Devanampattinam village, 200 km south of Chennai on the East Coast Road. Initially 360 students were admitted in four different branches in the Pre – University course the college functioned in the District Board Buildings. In 1965, the college was upgraded to First Grade College. On 06-09-1964, the Hon’ble Chief Minister of Madras, Thiru.

26/12/2013
நினைவு அஞ்சலி................--------------------------------------------------------------------------------வாழ்நாளில் ...
26/12/2013

நினைவு அஞ்சலி................
--------------------------------------------------------------------------------

வாழ்நாளில் யாராலும் மறக்கமுடியாத நாள் 2004 டிசம்பர் 26 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் (சுனாமி)

2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் டிசம்பர் 2004ல் சுமாத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாக நிலநடுக்கம் ஆகும்.
இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.

பெரியார் கலைக் கல்லூரி, கடலூர் -1. (பொன் விழா ஆண்டு 1964-2014
24/12/2013

பெரியார் கலைக் கல்லூரி, கடலூர் -1. (பொன் விழா ஆண்டு 1964-2014

Address

Cuddalore
607001

Alerts

Be the first to know and let us send you an email when Periyar Arts College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Periyar Arts College:

Shortcuts

Share

Category