Teen & Deen

Teen & Deen An educational initiative hosting residential leadership intensives for boys aged 14-17.

We bridge traditional Islamic foundations with the practical skills needed to navigate the modern world.

🌟 இந்த 10 நாட்கள் உங்கள் மகனை மாற்றும் இன்ஷா அல்லாஹ்! 🌟இன்றைய நவீன உலகில் நமது டீனேஜ் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு சவாலான...
23/04/2026

🌟 இந்த 10 நாட்கள் உங்கள் மகனை மாற்றும் இன்ஷா அல்லாஹ்! 🌟

இன்றைய நவீன உலகில் நமது டீனேஜ் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மார்க்கப் பற்றை இழக்காமல் உயரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கு அவர்களை தயார் செய்வது எப்படி? 🤔

ஒரு மாபெரும் மாற்றத்தை விதைக்கின்ற கோடைகால அனுபவத்திற்கு உங்கள் மகனை அனுப்புங்கள். இது தீன் (மார்க்கம்) மற்றும் துன்யா (உலகம்) இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த உறைவிடப் பயிற்சி முகாம் (Residential Program). ✨
இங்கு உங்கள் மகனுக்கு மார்க்க அடிப்படைப் பயிற்சிகளுடன், இன்றைய போட்டி நிறைந்த உலகிற்கு அவனைத் தயார் செய்யும் பல பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன:

🕌 மார்க்கக் கல்வி: இஸ்லாமிய அகீதா, சீறா, குர்ஆன் ஓதும் பயிற்சி, நல்லொழுக்கம் மற்றும் தொழுகைப் பயிற்சி.
🧠 மனக்கட்டுப்பாடு: பெரும் வெற்றியைப் பெறுவதற்கு மனக்கட்டுப்பாடு அவசியம். அதற்காக "மனமே பழகு" என்ற தலைப்பில் சிறப்பு மனோதத்துவ வகுப்பு.

🎯 வாழ்க்கைத் திறன்கள்: கல்வி வழிகாட்டுதல், போதைப்பொருள் விழிப்புணர்வு, சாலையில் வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் தலைமைத்துவப் பயிற்சி (Leadership Skills). ⚽ உடல்நலம்: தினமும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கு பிரத்யேக நேரம்.

இம்மையிலும் மறுமையிலும் சிறந்து விளங்குவதற்கான வழிகாட்டுதலை இந்த கோடைகாலத்தில் அவனுக்கு பரிசளியுங்கள்! 🎁

📋 முகாம் விவரங்கள்: இந்த முகாமில் 50 இடங்கள் மட்டுமே உள்ளன. தங்கும் வசதி மற்றும் தரமான உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அவசியம்!

🗓 தேதி: மே 02 – 12, 2026
📍 இடம்: மரைக்காயர்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டம்
👥 வயது வரம்பு: 14–17 (மாணவர்கள் மட்டும்)

இந்த பத்து நாட்கள் உங்கள் மகனை மாற்றும். 💯 10 நாள் கோடைகால பயிற்சி முகாம் (ஹாஸ்டல் வசதியுடன்).
👇 முன்பதிவிற்கு உடனே தொடர்புகொள்ளவும்: 📞 7845162345 📞 9952728473

🛑 *சரியான வயதில்... சரியான வழிகாட்டுதல்!*14 முதல் 17 வயது என்பது உங்கள் மகனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய...
16/04/2026

🛑 *சரியான வயதில்... சரியான வழிகாட்டுதல்!*
14 முதல் 17 வயது என்பது உங்கள் மகனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பருவம். மொபைல் மோகம் மற்றும் தேவையற்ற கவனச்சிதறல்கள் நிறைந்த இன்றைய சூழலில், அவனுக்கு தெளிவான வழிகாட்டல் தேவைப்படுகிறது.
அவனுக்கு பொறுப்பு மற்றும் இலக்கு குறித்த வழிகாட்டுதல் வழங்க TEEN & DEEN - கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில்:

✅ இறைநம்பிக்கை (ஈமான்), தொழுகை மற்றும் சிறந்த நற்பண்புகள்.
✅ செல்போன் மோகத்தில் இருந்து விடுபடுதல்.
✅ கல்வி வழிகாட்டுதல் மற்றும் உலகை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் திறன்.
✅ போதைப் பொருட்களின் தீங்குகள்
✅ தலைமைத்துவ பண்புகள்

ஆகிய தலைப்புகளில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🚨 முன்பதிவு செய்த 50 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
பயிற்சி : மேமாதம் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை
இடம் : மரைக்காயர்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டம்.
முழு விவரங்கள் விரைவில்!
📞 78451 62345 | 99527 28473
பதிவுக்கு: *https://forms.gle/Pnq9MypHuDzaonCG7*

*இந்த விடுமுறை உங்கள் மகனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையட்டும்!* 🌟மாணவர்களுக்காகப் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட TE...
13/04/2026

*இந்த விடுமுறை உங்கள் மகனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையட்டும்!* 🌟
மாணவர்களுக்காகப் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட TEEN & DEEN 10-நாள் சிறப்பு உறைவிட முகாம்.
சரியான வயதில் கிடைக்கும் வழிகாட்டுதலே ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளம். இந்த முகாம் மாணவர்களின் முழுமையான ஆளுமை மேம்பாட்டிற்காக மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது:
✨ *நம்பிக்கை*: வலுவான இறை நம்பிக்கை, தொழுகை மற்றும் சிறந்த ஒழுக்கப் பயிற்சி.
🧠 *கவனம்*: மனக்கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் கவனச் சிதறல்களைக் குறைத்தல்.
🚀 *எதிர்காலம்*: தெளிவான எதிர்கால இலக்குகளை நிர்ணயித்து, உலகை முழு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுதல். தலைமைத்துவப் பயிற்சி
உங்கள் மகனை ஒரு சிறந்த இளைஞனாக மாற்ற இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முகாம் விவரங்கள்:
📅 தேதி: மே 02 – 12, 2026
📍 இடம்: இராமநாதபுரம் மாவட்டம்
👥 வயது: 14 – 17 (மாணவர்கள் மட்டும்)
🏕️ முறை: தங்கும் வசதியுடன் கூடிய உறைவிட முகாம்
⚠️ 50 இடங்கள் மட்டுமே உள்ளன!
📲 முன்பதிவுக்கு:78451 62345 | 99527 28473.
Registration link
https://bit.ly/3O1nqY2

*இந்த விடுமுறை உங்கள் மகனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையட்டும்!* 🌟மாணவர்களுக்காகப் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட TE...
12/04/2026

*இந்த விடுமுறை உங்கள் மகனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையட்டும்!* 🌟

மாணவர்களுக்காகப் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட TEEN & DEEN 10-நாள் சிறப்பு உறைவிட முகாம்.
சரியான வயதில் கிடைக்கும் வழிகாட்டுதலே ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளம். இந்த முகாம் மாணவர்களின் முழுமையான ஆளுமை மேம்பாட்டிற்காக மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது:

✨ *நம்பிக்கை*: வலுவான இறை நம்பிக்கை, தொழுகை மற்றும் சிறந்த ஒழுக்கப் பயிற்சி.
🧠 *கவனம்*: மனக்கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் கவனச் சிதறல்களைக் குறைத்தல்.
🚀 *எதிர்காலம்*: தெளிவான எதிர்கால இலக்குகளை நிர்ணயித்து, உலகை முழு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுதல். தலைமைத்துவப் பயிற்சி

உங்கள் மகனை ஒரு சிறந்த இளைஞனாக மாற்ற இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முகாம் விவரங்கள்:
📅 தேதி: மே 02 – 12, 2026
📍 இடம்: இராமநாதபுரம் மாவட்டம்
👥 வயது: 14 – 17 (மாணவர்கள் மட்டும்)
🏕️ முறை: தங்கும் வசதியுடன் கூடிய உறைவிட முகாம்
⚠️ 50 இடங்கள் மட்டுமே உள்ளன!

📲 முன்பதிவுக்கு:78451 62345 | 99527 28473.

🛑 சரியான வயதில்... சரியான வழிகாட்டுதல்!14 முதல் 17 வயது என்பது உங்கள் மகனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமா...
11/04/2026

🛑 சரியான வயதில்... சரியான வழிகாட்டுதல்!
14 முதல் 17 வயது என்பது உங்கள் மகனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான பருவம். மொபைல் மோகம் மற்றும் தேவையற்ற கவனச்சிதறல்கள் நிறைந்த இன்றைய சூழலில், அவனுக்கு தெளிவான வழிகாட்டல் தேவைப்படுகிறது.

அவனுக்கு பொறுப்பு மற்றும் இலக்கு குறித்த வழிகாட்டுதல் வழங்க TEEN & DEEN - கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில்:

✅ இறைநம்பிக்கை (ஈமான்), தொழுகை மற்றும் சிறந்த நற்பண்புகள்.
✅ செல்போன் மோகத்தில் இருந்து விடுபடுதல்.
✅ எதிர்காலக் கல்விக்கான வழிகாட்டுதல் மற்றும் உலகை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் திறன்.

🚨 முன்பதிவு தொடங்கும் நாள்: ஏப்ரல் 12, 2026!(50 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு)

பயிற்சி : மேமாதம் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை
இடம் : மரைக்காயர்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டம்.
முழு விவரங்கள் விரைவில்!
📞 78451 62345 | 99527 28473

Address

East Street
Colachel

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Teen & Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category