Manbaul Uloom Arabic College

Manbaul Uloom Arabic College

Share

To empower the Muslim society in TAMIL NADU.

Photos from Manbaul Uloom Arabic College's post 24/10/2018

நமது மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரியில் ஐந்தாவது ஜும்ரா பயிலும் மாணவர் இம்ரான் அலி அவர்களுக்கு அல்லாஹ் உம்ரா செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளான் அனைவரும் துவா செய்யவும்

Photos from Manbaul Uloom Arabic College's post 04/07/2018

அல்லாஹ்வின் கிருபையால்
கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியிய்யா ஜமாத்தின் சார்பு நிறுவனமான

நமது *மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரியில்*
இன்று முதல் கல்லூரி பாடங்கள் இனிதே துவங்கியது. நிகழ்வில்...
துஆ செய்யவும்.

Photos 19/05/2017

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கோயம்புத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத்தின் சார்பு நிறுவனமான
மன்பஉல் உ லூம் அரபுக் கல்லூரி (Islamic & secular studies) மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ். முதல் மதிப்பெண் 468/500.( பள்ளி அளவில் இரண்டாம் மதிப்பெண்).
புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தாளாளர் / முதல்வர்
மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரி
(Islamic & Secular studies)
கோவை.
தொடர்புக்கு: 91599 99985, 94444 85709 , 90034.

Photos from Manbaul Uloom Arabic College's post 09/03/2017
23/02/2017

MANBAUL ULOOM ARABIC COLLEGE
(ISLAMIC &SECULAR STUDIES)

• மார்க்கப்பணியில் நூறாண்டுகள் கடந்த நீண்ட கால பாரம்பரியம்
• கல்விச்சேவையில் ஒரு மைல்கல்
• உங்கள் குழந்தைகளின் இரு உலக வாழ்வு மேம்பட
• மார்க்க கல்விஉடன் கூடிய திறன் மேம்பாட்டுக் கல்வி(ACADAMIC EDUCATION)

வசதிகள் :
உணவு, தங்கும் வசதி முற்றிலும் இலவசம்
+2 வரை நேரடியாக பள்ளி செல்லும் வாய்ப்பு
B.COM ,BBA B.SC போன்ற பட்டபடிப்புகள் படிப்பதற்கு ஓர் அறிய வாய்ப்பு.

*கணிணி பயிற்சி வகுப்புகள் *

*மாணவர்கள் தரத்தை மேம்படுத்த சிறப்பு வகுப்புகள் (SPECIAL CLASSES) *

*விசாலமான விளையாட்டு மைதானம்*

*மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்கு சிறந்த நூலகம்*

குறிப்பு: நமது கல்லூரி மாணவர்கள் பள்ளியில் நடைபெறும் பொதுத்தேர்வுகளில்
முதல் இடங்களை பெறுகின்றனர்.

தகுதிகள் :

• 8 ம் வகுப்பு தேர்ச்சி

• குர்ஆன் சரளமாக ஓதத்தெரிதல்

• நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுதல்

2017-2018 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

தொடர்ப்புக்கு :9444485709 , 9003411400 .

Photos 22/10/2016

Our 2nd zumra student KAJA MOIDEEN got 450/500 marks 10th QUATERLY EXAM in his SCHOOL .And got MEDAL. Please make Dua for him.

Photos 25/05/2016

Share it

Photos 21/03/2016

OUR STUDENTS IN founder's ZIYARAH

Want your school to be the top-listed School/college in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Fort
Coimbatore
641001