06/10/2019
நாளை 7/10/2019.கவிநயா கல்வி நிலையம் மதுக்கரை மார்க்கெட்.,காலை 10.30 மணிக்கு கடவுள் வழிபாடு நடைபெறுவதால் , ஹிந்திபயிலும் குழந்தைகள், நடனம் பயிலும் குழைந்தைகள் ,மற்றும் பெற்றோர்கள் ,நண்பர்கள்,அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். வருகைதாருங்கள்,மதியம் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நன்றி,வாழ்க வளமுடன்.