Maruthamalai Subramaniya Swamy Devesthana Hr Sec School

Maruthamalai Subramaniya Swamy Devesthana Hr Sec School GOVERNMENT AIDED SCHOOL,
MARUTHAMALAI DEPUTY COMMISSIONER THIS SCHOOL SECRETARY

25-08-2025 தினத்தந்தியில், நம் பள்ளி மாணவ, மாணவிகளின் கைவண்ணங்கள்
26/08/2025

25-08-2025 தினத்தந்தியில், நம் பள்ளி மாணவ, மாணவிகளின் கைவண்ணங்கள்

2023-24 ஆம் கல்வியாண்டில் நம் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவன் வீரக்குமார் , தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்...
13/08/2024

2023-24 ஆம் கல்வியாண்டில் நம் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்ற மாணவன் வீரக்குமார் , தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றார் (NMMS EXAM), அம்மாணவணுக்கு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, சிறப்பு பயிற்சி அளித்த ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் பள்ளிக்கு பெருமை தேடித்தந்த அம்மாணவணுக்கு தலைமையாசிரியர் , இருபால் ஆசிரிய பெருமக்கள் , மாணவ மாணவிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.....💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉

மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பொழுது
13/08/2024

மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட பொழுது

30/07/2024

கோவை மாவட்ட மேற்கு குருமைய போட்டிகள் 2024-25 (ZONAL GAME -WEST)பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது., கேரம் விளையாட்டு போட்டியில் (CARROM BOARD)பங்கேற்ற நம் பள்ளி மாணவர்கள் , பிருதிவ்.S மற்றும் கிஷோர் N ஆகியோர் UNDER 17 DOUBLES பிரிவில் முதலிடம் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அவர்களுக்கு தலைமையாசிரியர் ,இருபால் ஆசிரிய பெருமக்கள், உடற்க்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்......💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🥇🥇🥇🥇🥇🥉🥉🥉🥉🥈🥈🥈🥈🏆🏆🏆🏆🏆 மேலும் வரக்கூடிய மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி வாகை சூட மருதமலை முருகன் அருள் புரிய வாழ்த்துக்கள்.....💐💐💐💐💐💐💐

நம் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவிகள்  ( ரோஷினி மற்றும் லத்திகா சாய், 10 th STD) நீலகிரியில் தேசிய அளவில் நடைபெற்ற மலை...
17/05/2024

நம் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவிகள் ( ரோஷினி மற்றும் லத்திகா சாய், 10 th STD) நீலகிரியில் தேசிய அளவில் நடைபெற்ற மலையேறும் பயிற்சியில் கலந்து கொண்டார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்....💐💐💐💐💐💐

மேக்ஸ்வெல் சார்ட்டபிள் டிரஸ்ட் 09.03.2024 அன்று நடத்திய பொன்மகள் -2024 விழாவில், மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியின் ச...
25/03/2024

மேக்ஸ்வெல் சார்ட்டபிள் டிரஸ்ட் 09.03.2024 அன்று நடத்திய பொன்மகள் -2024 விழாவில், மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை திருமதி சி. பாக்கியலட்சுமி அவர்களுக்கு மேக்ஸ்வெல் நிறுவனர் திரு. முருகன் அவர்கள் விருது வழங்கிய போது எடுத்த படம். அருகில் தலைமை ஆசிரியர்( பொறுப்பு) திரு. கிருஷ்ணமூர்த்தி உள்ளார்கள்.

மருதமலை தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாயார் இன்று காலை இறைவனடி சேர...
23/02/2024

மருதமலை தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாயார் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏🙏🙏 அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்...🙏🙏🙏🙏

இப்படிக்கு
மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள், அலுவலக நண்பர்கள் மற்றும்
மாணவ மாணவிகள்..

தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக சிறந்த ஆசிரியருக்கான விருதை என் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு எம். க...
30/06/2023

தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக சிறந்த ஆசிரியருக்கான விருதை என் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு எம். கிருஷ்ணமூர்த்தி.MSc.M.Ed.M.Phil அவர்களைப் பாராட்டி சென்னை ஜே பி ஆர் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மற்றும் தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் முனைவர்.அன்பு சிவா. M.A.,M.Phil.,Phd., அவர்கள் சார்பாக விருது வழங்கிய கௌரவித்தார்கள்.... 💐💐💐💐💐💐

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு எங்கள் பள்ளியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏🙏🙏

Address

MARUTHAMALAI MAIN Road
Coimbatore
641041

Telephone

04222425479

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruthamalai Subramaniya Swamy Devesthana Hr Sec School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Maruthamalai Subramaniya Swamy Devesthana Hr Sec School:

Shortcuts

Share

Category