24/09/2026
🎬 சிவகுமாரின் திருக்குறள் 100 திரையிடல்!
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில், தமிழின் அறம், இலக்கியம் மற்றும் பண்பாட்டுப் பெருமையைப் போற்றும் வகையில் “சிவகுமாரின் திருக்குறள் 100” திரையிடல் நடைபெறுகிறது.
திருக்குறளின் காலத்தால் அழியாத கருத்துகளையும், நடிகர் சிவகுமாரின் கலைப்பணியையும் இணைக்கும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கிறோம்.
அன்புடன் வரவேற்கிறோம்! ❤️📖