01/04/2026
Create a HD Quality Poster
“இலவசமாக படிக்கலாம்
160 க்கும் மேல் பொறியியல் கட் ஆஃப் பெறும் முதல் பட்டதாரி மாணவ மாணவிகள் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம்.
டிப்ளமோ முடித்து பொறியியல் பயில விரும்பும் முதல் பட்டதாரி மாணவ மாணவிகளும், 12 ஆம் வகுப்பு முடித்த முதல் பட்டதாரி மாணவ மாணவிகளும் BE Mech, BE EEE, BE Civil வருட கல்வி கட்டணம் ரூ. 10,000 மட்டும் [ Autonomous ]
SC ST SCA மாணவ மாணவிகள் PMSS திட்டத்தின் கீழ் BE / B.Tech, ME, M.Tech, MBA, MCA, Pharm D, BNYS கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம்.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் 7.5% அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி கட்டணம் இல்லாமல் BE / B.Tech படிக்க வழிகாட்டுதல்.
தொடர்புக்கு:
GLOBAL EDUCATIONAL TRUST
இலவச வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி ஆலோசனை மையம்
📞 74188 99144
📞 90033 81888
மற்றவர்களுக்கும் பகிருங்கள் ! பயன்பெறட்டும்.”
06/05/2025
Aspiring to clear the SSC, RRB, or Banking Exams and landing a government job?
Here’s your chance to make it happen — with expert training, free accommodation, and zero financial burden!
Naan Mudhalvan’s Residential Coaching Programme 2025 is now open for registrations!
1000 selected aspirants will undergo a 6-month intensive residential training to prepare for SSC, RRB, and Banking exams – all completely free of cost!
What you get:
• Specialised coaching for SSC/RRB & Banking
• Free food & accommodation
• Expert mentorship
• A focused environment to help you succeed
Important Dates:
• Last date to apply: 13.05.2025
• Entrance Exam: 31.05.2025
Apply now: Scan the QR code or visit https://www.naanmudhalvan.tn.gov.in
For queries, contact:
90437 10214 / 90437 10211
Tag someone who needs this opportunity or share it to help a deserving candidate!
13/04/2025
குறைவில்லா செல்வம்
உடல் ஆரோக்கியம்
நற்பெயர், புகழ், அன்பு
ஆனந்தம் இவையனைத்தும்
இன்று முதல் பெருகட்டும்!
உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தாருக்கும் அனைத்து தமிழருக்கும்
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!
எண்ணம்போல வாழ்வும்!
உழைப்பிற்கு தகுந்த உயர்வும்!
பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன்!
#தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள்
மக்கள் நூலகம்
கோவை
98945 44778
#தமிழ்புத்தாண்டு #சித்திரை #சித்திரைதிருநாள் #சித்திரைதிருநாள் #மக்கள்நூலகம் #நூலகம்
03/04/2025
பணக்காரர் ஆக இந்த 10 பழக்கங்களை உடனே மாற்றுங்கள்!
https://www.globalvishwa.com/p/10.html
பணக்காரர் ஆக இந்த 10 பழக்கங்களை உடனே மாற்றுங்கள்!
03/05/2024
கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..
Thanks : www.globalvishwa.com
2024 ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 6 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம்.
இந்த 2024-25 கல்வியாண்டில்
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.
மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.
பிறப்பு சான்றிதழ் (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது.
சாதி சான்றிதழ் (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய டிஜிட்டல்/பிடிஃஎப் வடிவில் கொடுக்கப்படுகிறது.
இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.
பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.
இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.
முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
வருமான சான்றிதழ் (Income certificate) தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி
சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.
நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS/ BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.
பெற்றோர்களுக்கான அறிவுரை,
1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது.
2. மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC), மதிப்பெண் சான்றிதழ் (10th,
11th and 12th Mark sheets) மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF/JPEG வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பிகள் (ஜெராக்ஸ்) தேவை.
3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.
4. மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
5. கல்லூரி சேரக்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.
6. தற்பொழுது பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
7. பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான சில தினங்களில் பொறியியல் கலந்தாய்வு, பொது மருத்துவ கலந்தாய்வு மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படலாம்.
மேலும் உதவி மற்றும் சந்தேகங்களுக்கு
Public Relations officer
90033 81888
74188 99144
24/03/2024
We create your way
ADMISSIONS OPEN FOR 2024-2025
CONTACT:90033 81888
◇
| MEDICAL | PHARMACY | ENGINEERING | LAW | ROBOTICS | AGRICULTURE | ARCHITECTURE | MARINE | AVIATION | CREATIVE | HOTEL MANAGEMENT |
◇
● Admission In Top Colleges
● Admission Guidance
● Course Selection
● Application Processing
● Management And NRI Quota Admission Guidance
● Educational Loan
● Career Guidance
● Placements
● Scholarship
Contact :
GLOBAL EDUCATION
[email protected]
+91 90033 81888, +91 74188 99144
www.globalvishwa.com
03/01/2024
"ART FEST 2024" – A MEGA DRAWING CONTEST
It is a Great platform to "UNLOCK KIDS TALENTS"
Celebration of COIMBATORE VIZHA – 16th Edition
SIGARAM FOUNDATION
DEV PHYSIO CLINIC
VKN MATRICULATION SCHOOL
TALENT FOUNDATION
Proudly Presents
ART FEST 2024 -Drawing / Colouring Competition
Date : 05.01.2024 Time : 01.30 pm
Venue : Vivekananda Matriculation School,
Pappampatti Road, Pallapalayam, Coimbatore,
Near Kalaignar Institute of Technology College
CATEGORY & THEME
Category A : Pre KG - U.K.G - Colouring (We will provide Picture)
Category B : 1st & 2nd Grade - Rainbow
Category C : 3rd – 5th Grade - Natural Scenary
Category D : 6th – 7th Grade - Physiotherapy
Category E : 8th – 9th Grade - Physiotheraphy
Category F : Open to All - Icons of Kovai / Alagana Kovai
Registration Free, On spot Registration Available
More Details : WhatsApp @ 98945 44778, 90035 95595, 99946 69354
For Details : https://bit.ly/ArtFest2024
Website : www.talentfoundation.co.in
25/12/2022
MERRY CHRISTMAS
May the Christmas Season bring only happiness and joy to you and your family.
Makkal Noolagam
Makkal Noolagam மக்கள் நூலகம்
Makkal Noolagam
24/10/2022
With the light of beautiful diyas and the holy chants, may happiness and prosperity fill your life forever.
Makkal Noolagam Wishing you and your family very happy and prosperous Diwali!
Happy Deepavali