24/10/2025
கல்வித்துறை சார்பாக நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில்(பெண்கள் பிரிவு) நமது *மன்பஉல் உலூம் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் V.ரிஷானா (VIII-C),K.ரபா (VIII-C) மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு,* மற்றும் *M.ஷனா (VIII-C), K. பாத்திமா நிஷானா (VII-C),மாணவிகள் *மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு*
(17 வயதுக்கு உட்பட்ட மற்றும் 14 வயது உட்பட்ட மாணவிகள்) வென்றார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
*வெற்றி பெற்ற மாணவிகளுக்கும்..! மாணவிகளுக்கு ஊக்கம் அளித்த தலைமை ஆசிரியயை,உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர் ஷிபானா ஆசிரியை அவர்களுக்கும் பாராட்டுக்களும்..! வாழ்த்துக்களும்..!*
*லேனா நிசார்*
*தாளாளர்*
*மன்பஉல் உலூம் மேல் நிலைப்பள்ளி*