06/09/2026
நிகழ்ச்சி நிரல்
பதிவு செய்யாமல் இருப்பவர்கள் நாளை நேரடியாக வந்து பதிவு செய்தும் விழாவில் கலந்து கொள்ளலாம் ஆகவே அனைவரும் வருக.
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நாளை காலை நடைபெற உள்ள நமது முன்னாள் மாணவர் சங்க கூட்டத்திற்கு வரும் அனைவரும் நான்கு சக்கர வாகனங்களில் CAR வருபவர்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கு அருகில் உள்ள G SQUARE இடத்தில் நிறுத்தி விட்டு வரவும் TWO WHEELER இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கு அருகில் உள்ள புனித பிலோமினாள் துவக்கப் பள்ளியில் நிறுத்தி விட்டு வரவும்