28/06/2019
கண்மணி (Tamil Edition) காதலில் சொல்லப்படாத தருணங்களே அழகானவை அதற்கு ப»...
This is the Official Page of " Tamil Mandram, PSG Polytechnic College, Coimbatore "
Keep in touch to Know about our Club Activities & Other Stuffs!
28/06/2019
கண்மணி (Tamil Edition) காதலில் சொல்லப்படாத தருணங்களே அழகானவை அதற்கு ப»...
27/06/2019
நம் பேச்சுக்களின் எல்லை இது தான் ன்ற முடிவுகளை மீற காதல் என்னும் முகவரியை கண்டுபிடிக்க அலைகிறது மனம்
~புத்தகத்திலிருந்து
கண்மணி (Tamil Edition) காதலில் சொல்லப்படாத தருணங்களே அழகானவை அதற்கு ப»...
கண்மணி Top Selling Poetry Book In Amazon Kindle
17/09/2017
Umamaheshvaran Panneerselvam
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று கல்லூரி விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு கூட முடியாமல் இருக்கும் ஏழ்மையான SC / ST மாணவர்கள் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து கீழ்கண்ட அலைபேசியில் தொடர்புகொள்ளவும்.
பொறியியல்(B.E), கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க முழு செலவும் ஏற்றுக்கொள்ளப்படும். பேருந்து, உணவு மற்றும் தங்கும் வசதி உள்பட இலவசமாக வழங்கப்படும். BC MBC மாணவர்களுக்கு Cut off அடிப்படையில் சலுகை உண்டு.
தொடர்புக்கு :
9840673046
9941012223
...
*9/4/2017 ஞாயிறு அன்று கோவை கொடீசியாவில் விவசாய விழிப்புணர்வு ஒன்றுகூடல்*தில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்திற்குஆதரவாகவும்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும்அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும்நலிந்து வரும் விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்கவும் *கோவையை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள்பங்குபெற்று விவசாயிகளுக்காகஒருநாள் போராட்டக்களத்தில்**இடம் : கோவை கொடீசியா மைதானம்**நாள் : 9/4/2017**நேரம் : காலை 10* *மணி முதல் மாலை 5 வரை*இவண்*Voice For Farmers**Coimbatore*9698421006994471027697891431038883622015
01/04/2017