Sri Raghavendra Tuition Centre

Sri Raghavendra Tuition Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Raghavendra Tuition Centre, Tutor/Teacher, Muthu nagar, Coimbatore.

Treading the right path for better education

Tuition Centre aims at providing quality education which goes by its Motto as Discipline, Dedication & Determination, leading students towards success ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்கள்
SRI RAGHAVENDRA TUITION CENTRE
SRI RAGHAVENDRA TUTORIAL COLLEGE
SRI RAGHAVENDRA HINDI VIDYALAYA
208, முத்துநகர் எக்ஸ்டென்சன் துடியலூர், கோயம்புத்தூர் – 641034
அன்பார்ந

்த பெற்றோர்களே மாணவ மாணவியரே ,
மாணவ மாணவியரின் கல்வியின் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 27 ஆண்டுகளாக வெற்றி பாதையில் பயணித்து வரும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் சிறப்பு அம்சங்கள்

**1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் தினசரி மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன

**10 ம் வகுப்பு கணித பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

** +2 Accountancy , Economics, Commerce, Business Maths, History & English பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

** ஆங்கில இலக்கண பாடத்திற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது

**காலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தபடுகின்றன

தனித்தேர்வாளர்கள் / Private Candidates

**எந்தவித கல்வி தகுதியும் இல்லாதவரும் நேரடியாக 8 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்

**8 ம் வகுப்பு தேர்ச்சி, 9 ம் வகுப்பு தோல்வி மற்றும் 9,10 ம் வகுப்பு வகுப்பில் இடையில் நின்றவர்கள் நேரடியாக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்

**10 ம் வகுப்பு தேறியவர்கள், +1 தோல்வி மற்றும் +1 இடையில் நின்றவர்கள் நேரடியாக +2 பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்

**பணியில் உள்ளவர்களும் பணியில் இருந்து கொண்டே மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து தேர்வு எழுதி பயன் அடையலாம்

ஹிந்தி வகுப்புகள்

**பள்ளி ஹிந்தி பாடங்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது

**தக்ஷிண பாரத் ஹிந்தி பிரசார் சபா (Dakshina Bharat Hindi Prachar Sabha ) நடத்தும் ப்ராதமிக் போன்ற ஹிந்தி சான்றிதழ் தேர்வுகளுக்கு ( Certificate Course) அனுப்பபடுகின்றனர்

**Test Batches are conducted on regular / Weekly basis for 10th & 12th Students

CONTACT US

Mobile : 9442652261, 9486953410, 9486913410

Email : [email protected]

Blog : sriraghavendratuitioncentre.blogspot.in

Om sri aravindhaya namaha.Sri Aubindo's birthday celebration at our tuition on 15/08/2025Meditation by Students
16/08/2025

Om sri aravindhaya namaha.
Sri Aubindo's birthday celebration at our tuition on 15/08/2025

Meditation by Students

Tuition Started at 2.6.2025.
04/06/2025

Tuition Started at 2.6.2025.

2025ல் நடத்தப்பட்ட 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது மாணவ / மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்பதை பெருமகிழ்ச்சிய...
20/05/2025

2025ல் நடத்தப்பட்ட 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது மாணவ / மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

26/05/2024

2024ல் நடத்தப்பட்ட 10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எங்கள் மாணவ / மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிகழ்வை மாணவர்களுக்கு நேரலை மூலம் சித்தரிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.
31/08/2023

நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிகழ்வை மாணவர்களுக்கு நேரலை மூலம் சித்தரிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.

23/08/2023

தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா நடத்தும் அரசு தேர்வுகள் ஆகஸ்ட் 19 & 20, 2023 இல் முடிவடைந்தன. அடுத்த ஹிந்தி தேர்வுகள் பிப்ரவரி 2024, இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும். வரவிருக்கும் தேர்வுக்கான சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வகுப்பில் சேர்ந்து பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.

27/05/2023

உங்கள் ஸ்ரீ ராகவேந்திரா டியூஷன் சென்டர் 29 வது ஆண்டு கல்வி சேவையை 07.06.2023 அன்று துவங்குகிறது

01.06.2023 முதல் 2023ம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.

ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்கள்

SRI RAGHAVENDRA TUITION CENTRE

SRI RAGHAVENDRA TUTORIAL COLLEGE

SRI RAGHAVENDRA HINDI VIDYALAYA

208, முத்துநகர் எக்ஸ்டென்சன் துடியலூர், கோயம்புத்தூர் – 641034

அன்பார்ந்த பெற்றோர்களே,மாணவ மாணவியரே,

மாணவ மாணவியரின் கல்வியின் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 29 ஆண்டுகளாக வெற்றி பாதையில் பயணித்து வரும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் சிறப்பு அம்சங்கள்

**4 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் தினசரி மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன

**10 ம் வகுப்பு கணித பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

** +2 Maths, Accountancy , Economics, Commerce, Business Maths, History & English பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன

** ஆங்கில இலக்கண பாடத்திற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது

**காலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தபடுகின்றன

தனித்தேர்வாளர்கள் / Private Candidates

**எந்தவித கல்வி தகுதியும் இல்லாதவரும் நேரடியாக 8 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்

**8 ம் வகுப்பு தேர்ச்சி, 9 ம் வகுப்பு தோல்வி மற்றும் 9,10 ம் வகுப்பு வகுப்பில் இடையில் நின்றவர்கள் நேரடியாக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்

**பணியில் உள்ளவர்களும் பணியில் இருந்து கொண்டே மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து தேர்வு எழுதி பயன் அடையலாம்

ஹிந்தி வகுப்புகள்

**பள்ளி ஹிந்தி பாடங்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது

**தக்ஷிண பாரத் ஹிந்தி பிரசார் சபா (Dakshina Bharat Hindi Prachar Sabha) நடத்தும் ப்ராதமிக் போன்ற ஹிந்தி சான்றிதழ் தேர்வுகளுக்கு(Certificate Course) அனுப்பபடுகின்றனர்

**Test Batches are conducted on regular / Weekly basis for 10th & 12th Students

2023 by sriraghavendratuitioncentre.

23/05/2023
Dakshina Bharat Hindi Prachar Sabha hindi examinations are over on 18 & 19 of February 2023. Next Hindi Examinations are...
24/02/2023

Dakshina Bharat Hindi Prachar Sabha hindi examinations are over on 18 & 19 of February 2023. Next Hindi Examinations are to be held at 2nd week of August 2023. Admission open for the upcoming examination.

15/06/2022

உங்கள் ஸ்ரீ ராகவேந்திரா டியூஷன் சென்டர் 29 வது ஆண்டு கல்வி சேவையை 13.06.2022 அன்று துவங்குகிறது

ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்கள்
SRI RAGHAVENDRA TUITION CENTRE
SRI RAGHAVENDRA TUTORIAL COLLEGE
SRI RAGHAVENDRA HINDI VIDYALAYA
208, முத்துநகர் எக்ஸ்டென்சன் துடியலூர், கோயம்புத்தூர் – 641034
அன்பார்ந்த பெற்றோர்களே,மாணவ மாணவியரே,
மாணவ மாணவியரின் கல்வியின் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 28 ஆண்டுகளாக வெற்றி பாதையில் பயணித்து வரும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் சிறப்பு அம்சங்கள்
**1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் தினசரி மாலை நேர டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன
**10 ம் வகுப்பு கணித பாடத்திற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன
** +2 Maths,Accountancy , Economics, Commerce, Business Maths, History & English பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன
** ஆங்கில இலக்கண பாடத்திற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது
**காலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தபடுகின்றன
தனித்தேர்வாளர்கள் / Private Candidates
**எந்தவித கல்வி தகுதியும் இல்லாதவரும் நேரடியாக 8 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்
**8 ம் வகுப்பு தேர்ச்சி, 9 ம் வகுப்பு தோல்வி மற்றும் 9,10 ம் வகுப்பு வகுப்பில் இடையில் நின்றவர்கள் நேரடியாக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்
**10 ம் வகுப்பு தேறியவர்கள், +1 தோல்வி மற்றும் +1 இடையில் நின்றவர்கள் நேரடியாக +2 பொதுத்தேர்வுக்கு அனுப்பபடுகின்றனர்
**பணியில் உள்ளவர்களும் பணியில் இருந்து கொண்டே மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து தேர்வு எழுதி பயன் அடையலாம்
ஹிந்தி வகுப்புகள்
**பள்ளி ஹிந்தி பாடங்களுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது
**தக்ஷிண பாரத் ஹிந்தி பிரசார் சபா (Dakshina Bharat Hindi Prachar Sabha) நடத்தும் ப்ராதமிக் போன்ற ஹிந்தி சான்றிதழ் தேர்வுகளுக்கு(Certificate Course) அனுப்பபடுகின்றனர்
**Test Batches are conducted on regular / Weekly basis for 10th & 12th Students
© 2018 by sriraghavendratuitioncentre.

Address

Muthu Nagar
Coimbatore
641034

Opening Hours

Monday 7am - 9am
5pm - 8:30pm
Tuesday 7am - 9am
5pm - 8:30pm
Wednesday 7am - 9am
5pm - 8:30pm
Thursday 7am - 9am
5pm - 8:30pm
Friday 7am - 9am
5pm - 8:30pm
Saturday 7am - 9am
5pm - 8:30pm
Sunday 7am - 9am

Telephone

+919442652261

Alerts

Be the first to know and let us send you an email when Sri Raghavendra Tuition Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Raghavendra Tuition Centre:

Shortcuts

Share

Category