தமிழ் மன்றம்

தமிழ் மன்றம்

Share

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! இந்துஸ்த்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் "தமிழ் மன்ற" சகோதர, சகோதரிகளுக்காக இந்த பக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.

14/01/2023
05/01/2021

வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டதிற்கு தேவையான தரமான நாட்டு விதைகள் கிடைக்கும்...
(NATIVE SEEDS FOR HOME / TERRACE GARDEN)

🌱செடி விதைகள் (Plant Type Seeds)🌱

1. நாட்டுத்தக்காளி (Country Tomato)
2. சிகப்பு தக்காளி (Red Tomato)
3. நீள மிளகாய் (Long Chilly)
4. குண்டு மிளகாய் (Big Chilly)
5. குடை மிளகாய் (Capsicum)
6. குண்டு கத்திரி-ஊதா (Big Brinjal-Purple)
7. நீள கத்திரி (Long Brinjal)
8. வரி கத்திரி (Lined Brinjal)
9. பச்சை கத்திரி (Green Brinjal)
10. வெள்ளை கத்திரி (White Brinjal)
11. முள் கத்திரி (Spine Brinjal)
12. மணப்பாறை கத்திரி (Manaparai Brinjal)
13. செவந்தம்பட்டி கத்தரி (Sevatthampatti Brinjal)
14. வெண்டை பச்சை (Ladies Finger Green)
15. வெண்டை வெள்ளை (Ladies Finger White)
16. யாணைத் தந்த வெண்டை (Ladies Finger Elephant Tusk)
17. சிகப்பு வெண்டை (Ladies Finger Red)
18 .மலை வெண்டை (Ladies Finger Hill)
19. நீள வெண்டை (Ladies Finger Long)
20. செடி அவரை (Lablab Bush Beans)
21. செடி முருங்கை (DrumStick Plant)
22. யாழ்ப்பான முருங்கை (DrumStick Yalpanam )
23. நாட்டு முருங்கை (DrumStick Country)
24. முருங்கை பீன்ஸ் (Muringa Beans)
25. கொத்தவரை (Cluster Beans)
26. செடி பீன்ஸ் (Brown Beans )
27. செடி பீன்ஸ் (French Beans)
28. சின்ன வெங்காயம் (Small Onion)
29. பெரிய வெங்காயம் (Big Onion)
30. பொரியல் தட்டை - காராமணி (Cow Peas)
31. வெள்ளை முள்ளங்கி (White Radish)
32. சிவப்பு முள்ளங்கி (Red Radish)
33. பீட்ரூட் (Beetroot)
34. கேரட் (Carrot)
35. முட்டைகோஸ் (Cabbage)
36. பூ கோஸ் (Cauliflower)
37. பச்சை கோஸ் (Broccoli)
38. டர்னீப் (Turnip)
39. நூல்கோல் (Knol Khol)
40. பப்பாளி (Papaya)
41. இனிப்பு சோளம் (Sweet Corn)

🌿கொடி விதைகள் (Climber/Creeper Seeds)🌿

42. பாகற்காய் (Bitter Gourd)
43. மிதி பாகல் (Bitter Gourd Small)
44. புடலை நீளம் (Snake Gourd Long)
45. புடலை குட்டை (Snake Gourd Short)
46. பீர்க்கன் நீளம் (Ridge Gourd Long)
47. பீர்க்கன் குட்டை (Ridge Gourd Short)
48. நீள சுரை (Bottle Gourd Long)
49. கும்ப சுரை (Bottle Gourd Big)
50. பரங்கிக்காய் - அரசாணி (Pumpkin)
51. வென்பூசணி (Ash Gourd)
52. கொடி அவரை (Lablab Climber Beans)
53. பட்டை அவரை (Lablab Broad Beans)
54. கோழி அவரை (Lablab Wing Beans)
55. தமட்டை அவரை (Lablab Sward Beans)
56. யானைக்காது அவரை (Lablab Elephant Ear Beans)
57. கொடி பீன்ஸ் (Climber Beans)
58. வெள்ளை மொச்சை (White Legume)
59. சிகப்பு மொச்சை (Red Legume)
60. கருப்பு மொச்சை (Black Legume)
61. வரி மொச்சை (Lined Legume)
62. வெள்ளரி (Cucumber)
63. தர்பூசணி (Watermelon)
64. முலாம்பழம் (Muskmelon)
65. பச்சை பட்டானி (Green Peas)
66. நுரை பீர்க்கன் (Sponge Gourd)

☘️கீரை விதைகள் (Greens/Leaves Seeds)☘️

67. அரைக் கீரை பெரியது (Big Amaranthus Aritis)
68. அரைக் கீரை சிறியது (Small Amaranthus Aritis)
69. சிறு கீரை பச்சை (Green Tropical Amaranthus)
70. சிறு கீரை சிவப்பு (Red Tropical Amaranthus)
71. முளைக் கீரை பச்சை (Green Amaranthus viridis)
72. முளைக் கீரை சிவப்பு (Red Amaranthus viridis)
73. புளிச்ச கீரை பச்சை (Green Kenaf Leaves)
74. புளிச்ச கீரை சிவப்பு (Red Kenaf Leaves)
75. தண்டுக் கீரை பச்சை (Green Foxtail Amaranthus)
76. தண்டுக் கீரை சிவப்பு (Red Foxtail Amaranthus)
77. அகத்திக் கீரை வெள்ளை (White Vegetable hummingbird)
78. அகத்திக் கீரை சிவப்பு (Red Vegetable hummingbird)
79. செங்கீரை (Red Spinach)
80. மனத்தக்காளி கீரை - சுக்கிட்டி (Black Nightshade)
81. பாலக் கீரை (Palak - Spinach)
82. பருப்புக் கீரை (Common Purslane Greens)
83. பசலைக் கீரை (Basella Alba)
84. வெந்தயக் கீரை (Fenugreek Leaves)
85. நாட்டு கொத்துமல்லி (Coriander leaves)
86. சுக்கான் கீரை (Bladder dock leaves)
87. காசினி கீரை (Chicory Leaves)

🌺மலர் விதைகள் (Flower Seeds)🌺

88. சாமந்தி பூ (Marigold Multi Color Flower)

🍀மூலிகை விதைகள் (Herbal Seeds)🍀

89. துளசி (Holy Basil)
90. கஞ்சாங் கோரை - நாய் துளசி (Ocimum Canum)
91. அவுரி (Indigo)
92. சென்னா அவுரி (Cassia Angustifolia)
93. முடக்கத்தான் (Cardiospermum)
94. அஸ்வகந்தா (Cassia Angustifolia)
95. நிலவேம்பு (Chiretta)

🌳மர விதைகள் (Tree Seeds)🌳

96. சீத்தாப்பழம் (Sugar Apple)
97. விளாம்பழம் (Wood Apple)
98. வாகை (Lebbeck Tree)
99. கடம்பு (Burflower Tree)
100. சரக்கொன்றை (Golden shower Tree)
101. ஈட்டி (Indian Rosewood)
102. குமிழ் (Gmelina arborea, Kumil)
103. மகிழம் (Spanish cherry Tree)
104. வேங்கை (Indian Kino Tree)
105. செம்மரம் (Red wood)
106. புங்கன் (Pongam oiltree)
107. வேம்பு (Neem)
108. மகோகனி (Mahogany)

ஒரு விதைப் பொட்டலத்தின் விலை: ரூ. 15 /-

உங்களுக்குத் தேவையான விதைகளை தேர்ந்தெடுத்து கீழுள்ள எண்ணிற்கு புலனம்(WhatsApp) மூலம் அனுப்பவும், பணபரிவர்த்தனை விவரம், அஞ்சல் விவரம் போன்ற மற்ற தகவல்கள் தெரியப்படுத்தப்படும்...

(குறைந்தபட்சம் 16 விதை பொட்டலங்கள் இருக்கட்டும்)...

📨 அஞ்சல் செலவு ரூ. 60 தனி

Write down the required seeds name and send the details to the given WhatsApp number. Payment details, courier methods and other details will be sent to your number, For any further details please contact the same number via WhatsApp.

Each Seed Pocket Rs. 15/- only, at least select 16 pockets.
(Courier charges Rs. 60 extra)

📞: +91 9500951212

WhatsApp Link: https://wa.me/919500951212

குறிப்பு:

மேலும் தகவல்களுக்கு மேலுள்ள எண்ணை தொடர்புகொள்ளவும் அல்லது தனி செய்தி அனுப்பவும்...
குழுவில் விபரங்கள் கேட்டால் கவனிக்கத் தவறுவதற்கு வாய்ப்புள்ளது...

நன்றி

வாழ்க நலமுடன்...

ஏர்வளம் இயற்கை வாழ்வகம்
பிச்சம்பளையம், திருப்பூர்.

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

இயற்கை வேளாண்மை செய்வோம்...!
இயற்கை விளைபொருட்களையே வாங்குவோம்...!
இயற்கையோடு நலமுடன் வாழ்வோம்...!

(அனைவருக்கும் பகிர்க...)

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️





Photos from தமிழ் மன்றம்'s post 13/11/2020

முன்னோர்கள் கணித்த கால அளவுகள் மற்றும் பொழுதுகள் அறிவீர்களா???

இன்றைய தலைமுறை நாகரீகமாந்தர்களுக்கு இவை பற்றி தெரிய வாய்ப்பு இல்லைதான், இருந்தாலும் அவர்களுக்கு சொல்லித்தரும் கடமை நமக்கிருக்கிறது...

பகிருங்கள் விழிப்புணர்வு கொள்ளட்டும்...

27/08/2020

வீட்டுத் தோட்டம் / மாடித்தோட்டதிற்கு தேவையான தரமான நாட்டு விதைகள் கிடைக்கும்...

🌱செடி வகைகள்🌱

1. நாட்டுத்தக்காளி
2. சிகப்பு தக்காளி
3. நீள மிளகாய்
4. குண்டு மிளகாய்
5. குடை மிளகாய்
6. குண்டு கத்திரி(ஊதா)
7. நீள கத்திரி
8. வரி கத்திரி
9. பச்சை கத்திரி
10. வெள்ளை கத்திரி
11. முள் கத்திரி
12. மணப்பாறை கத்திரி
13. செவந்தம்பட்டி கத்தரி
14. வெண்டை (பச்சை)
15. வெண்டை (வெள்ளை)
16. யாணைத் தந்த வெண்டை
17. சிகப்பு வெண்டை
18. மலை வெண்டை
19. நீள வெண்டை
20. செடி அவரை
21. செடி முருங்கை
22. யாழ்ப்பான முருங்கை
23. நாட்டு முருங்கை
24. முருங்கை பீன்ஸ்
25. கொத்தவரை
26. செடி பீன்ஸ் (Brown)
27. செடி பீன்ஸ் (French Bean)
28. சின்ன வெங்காயம்
29. பெரிய வெங்காயம்
30. பொரியல் தட்டை (காராமணி)
31. வெள்ளை முள்ளங்கி
32. சிவப்பு முள்ளங்கி
33. பீட்ரூட்
34. கேரட்
35. முட்டைகோஸ்
36. பூ கோஸ் (Cauliflower)
37. பச்சை கோஸ் (Broccoli)
38. டர்னீப்
39. நூல்கோல்
40. பப்பாளி
41. இனிப்பு சோளம் (Sweet Corn)

🌿கொடி வகைகள்🌿

42. பாகற்காய்
43. மிதி பாகல்
44. புடலை (நீளம்)
45. புடலை (குட்டை)
46. பீர்க்கன் (நீளம்)
47. பீர்க்கன் (குட்டை)
48. நீள சுரை
49. கும்ப சுரை
50. பரங்கிக்காய்(அரசாணி)
51. வென்பூசணி
52. கொடி அவரை
53. பட்டை அவரை
54. கோழி அவரை
55. தமட்டை அவரை
56. யானைக்காது அவரை
57. கொடி பீன்ஸ்
58. வெள்ளை மொச்சை
59. சிகப்பு மொச்சை
60. கருப்பு மொச்சை
61. வரி மொச்சை
62. வெள்ளரி
63. தர்பூசணி
64. முலாம்பழம்
65. பச்சை பட்டானி
66. நுரை பீர்க்கன்

☘️கீரை வகைகள்☘️

67. அரைக்கீரை (பெரியது)
68. அரைக்கீரை (சிறியது)
69. சிறு கீரை (பச்சை)
70. சிறு கீரை (சிவப்பு)
71. முளைக் கீரை (சிவப்பு)
72. முளைக் கீரை (பச்சை)
73. புளிச்ச கீரை (சிவப்பு)
74. புளிச்ச கீரை (பச்சை)
75. தண்டுக் கீரை (பச்சை)
76. தண்டுக் கீரை (சிவப்பு)
77. செங்கீரை
78. அகத்திக்கீரை (சிவப்பு)
79. அகத்திக்கீரை (வெள்ளை)
80. மனத்தக்காளிகீரை (சுக்கிட்டி)
81. பாலக்கீரை
82. பருப்புக் கீரை
83. பசலைக் கீரை
84. வெந்தயக் கீரை
85. நாட்டு கொத்துமல்லி
86. சுக்கான் கீரை
87. காசினி கீரை

🌺மலர்கள்🌺

88. சாமந்தி பூ

🍀மூலிகை வகைகள்🍀

89. துளசி
90. சென்னா அவுரி
91. கஞ்சாங் கோரை
92. முடக்கத்தான்
93. அஸ்வகந்தா
94. நிலவேம்பு
95. அவுரி

🌳மரங்கள்🌳

96. சீத்தாப்பழம்
97. விளாம்பழம்
98. வாகை
99. கடம்பு
100. சரக்கொன்றை
101. ஈட்டி
102. குமிழ்
103. மகிழம்
104. வேங்கை
105. செம்மரம்
106. புங்கன்
107. வேம்பு
108. மகோகனி

மேலுள்ள விதைகள் ஒவ்வொன்றும் ரூ. 15 மதிப்பு பொட்டலத்தில் இருக்கும்.

மேற்கண்ட விதைகள் அனைத்தும் தனியார் அஞ்சல் மூலம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும் தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்.

📨(அஞ்சல் செலவு தனி)

ஏர்வளம் இயற்கை வாழ்வகம்
(இயற்கை வேளாண் பொருளகம்)
பிச்சம்பளையம், திருப்பூர்.

📞 தொடர்பு எண்: +91 9500951212

நேரடியாக புலனம் வழியாக தொடர்பு கொள்ள:
WhatsApp No: https://wa.me/919500951212

குறிப்பு: மேலும் தகவல்களுக்கு மேலுள்ள எண்ணை தொடர்புகொள்ளவும் அல்லது தனி செய்தி அனுப்பவும்... குழுவில் விபரங்கள் கேட்டால் கவனிக்கத் தவறுவதற்கு வாய்ப்புள்ளது... நன்றி

வாழ்க நலமுடன்...

இயற்கை வேளாண்மை செய்வோம்...!🌾
இயற்கை விளைபொருட்களை வாங்குவோம்...!🥭
இயற்கை ஆரோக்கியத்தோடு வாழ்வோம்...!🔱

#வீட்டுத்தோட்டம்
#மாடித்தோட்டம்
#நாட்டுவிதைகள்




26/04/2017

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...
☘"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம்:☘
☘மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்?
தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.
☘"ண" இதன் பெயர் டண்ணகரம்,
☘"ன" இதன் பெயர் றன்னகரம்,
☘"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.
☘மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)
☘தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.
☘இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் :-)

Want your school to be the top-listed School/college in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Coimbatore
641032