15/08/2021
TNPL -2021
பொன்னேகவுண்டன்புதூரை சேர்ந்த சரவணகுமார் அவர்கள் திருச்சி வாரியர்ஸ் கிரிக்கெட் அணிக்காக விளையாடி (TNPL 2021) 🏏 மிகச்சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் ஊருக்கும், மசக்கவுண்டண்செட்டிபாளையம் பஞ்சாயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். மென்மேலும் பல சாதனைகள் புரிய சரவணகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்…