20/04/2025
*பார்த்ததும்... படித்ததும்...!*
பலவீனமான மனிதன்
மற்றவர்களை நம்பியிருக்கிறான்!
வலிமையான மனிதன் தன்னை
உறுதியாக கட்டமைத்துக் கொள்கிறான்!
தன்னை மதிப்பு மிக்கவனாக
உருவாக்கிக் கொள்பவன், சக்தி
வாய்ந்தவனாக வளர்கிறான்!
தொடர்ந்து உழையுங்கள்!
தொடர்ந்து வளருங்கள்…!
இனிய காலை வணக்கம்.
என்றென்றும் அன்புடன...... *தர்மர்*