31/07/2025
கோயமுத்தூர் கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத்தின் சார்பு நிறுவனமான
மன்பஉல் உலூம் கல்வி நிறுவனங்களின்
நிறுவனர் தின விழா சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஜமாத்தின் தலைவர் அல்ஹாஜ் M.A.இனாயத்துல்லா.BA.,அவர்களின் வழிகாட்டுதலின்படி
ஜமாத்தின் முத்தவல்லி ஹாஜி M.கலீல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மேல் நிலைப்பள்ளி தாளாளர் லேனா நிசார் அவர்கள் வரவேற்புரையில் செயலாளர் ஹாஜி M.M.அபுதாஹீர்,பொருளாளர் ஹாஜி CMS.அப்துல் கஃபார் மற்றும் துணைச் செயலாளர்கள் SM சபீர் அகமது,SA.அப்பாஸ் துணை முத்தவல்லிகள்,TA.முகமது சலீம், K.A.அப்பாஸ் தாளாளர்கள் மு.சு.சித்திக்,CMS.ராஜா,நிர்வாக குழு உறுப்பினர்கள்.T.A.முபாரக் உசேன்,M.B.ஜாபர்அலி,M.F.ஹாரூன் ரஷீத், முகமதியா ஜமாத் தலைவர் ஹாஜி L.A முஹம்மது ஷிப்லி,முன்னாள் நிர்வாகிகள் முன்னாள் செயலாளர் A.M.ரஹ்மத்துல்லா,முன்னாள் முத்தவல்லி தாவூத் ஹாஜி,முன்னாள் பொருளாளர் T.A.இஸ்மாயில்,முன்னாள் துணைத் தலைவர் T.A.அப்துல் மஜீத்,முன்னாள் முத்தவல்லி S.M. சுல்தான்,முன்னாள் பொருளாளர் C.M.S.வாஜித்,முன்னாள் இணைச் செயலாளர் மலங்கு,முன்னாள் தாளாளர்கள்,S.S பக்கீர் முஹம்மது (பாபு), L.A.முஹம்மது அப்துல் நசீர், P.T.மீராஉசேன்,ஹிதாயத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க துணைச் செயலாளர் L.A.இப்ராஹிம் ஷா,முன்னிலையில் ஜமாத் தணிக்கையாளர்,ஹாஜி T.I.அப்துல் வஹாப் அவர்கள் சிறப்புரையாற்றினார் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ராபியத்துல் பசிரியா அவர்களின் தலைமை உரையில்
நமது கல்வி நிறுவனங்களுக்காக பாடுபட்டு நம்மை விட்டுப் பிரிந்த முன்னோர்களுக்காகவும்,இதுவரையும் பாடு பட்டவர்களுக்காகவும் மன்பஉல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் . முகம்மது அலி ஹஜ்ரத் அவர்கள்,காஜா ஹஜ்ரத் அவர்கள் துவாவுடன் சிறப்பாக நடைபெற்றது இறுதியாக மன்பஉல் உலூம் தொடக்கப் பள்ளியின் தாளாளர் P.H.கலீல் ரஹ்மான் அவர்கள் நன்றியுரையில் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது, இந்நிகழ்வில் மன்பஉல் உலூம் கல்வி நிறுவனங்கள் தலைமை ஆசிரியர்கள்,உதவி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரிய பெருந்தகைகள் மாணவ/மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்
லேனா நிசார்
தாளாளர்
மன்பஉல் உலூம் மேல் நிலைப்பள்ளி