Govt Hr Sec school.Othakkalmandapam

Govt Hr Sec school.Othakkalmandapam Official page of Government higher secondary school.Othakkamandapam

சத்துணவினற்காக தட்டுகள் வழங்கினார்
11/01/2019

சத்துணவினற்காக தட்டுகள் வழங்கினார்

நமது பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் சந்தோஷ் குமார்.. பனிரெண்டாம் வகுப்பு 2000 Batch.. நமது பள்ளி பயன்பாட்டுக்காக ஒரு ம...
11/01/2019

நமது பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் சந்தோஷ் குமார்.. பனிரெண்டாம் வகுப்பு 2000 Batch.. நமது பள்ளி பயன்பாட்டுக்காக ஒரு மின்விசிறியை நன்கொடை வழங்கினார்

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் *போட்டித்தேர்வுகளுக்கான (TNPSC, Banking, UPSC) நூலகம் மற்றும் பயிற்சி...
11/01/2019

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் *போட்டித்தேர்வுகளுக்கான (TNPSC, Banking, UPSC) நூலகம் மற்றும் பயிற்சி மையம்*, தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்களின் முயற்சியால் நமது பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான 2 கம்பியூட்டர்களை வாங்கித்தருவதாக நமது பள்ளியின் *1993 பேட்ச்* மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, தற்போது ரூ.85,000 மதிப்பிலான 2 கம்பியூட்டர்கள், ஒரு பிரின்டர், யூபிஎஸ் ஆகியவை நன்கொடையாக அளிக்கப்பட்டன💐.

Atal tinkering lab
07/12/2018

Atal tinkering lab

30/11/2018
28/11/2018

நம் பள்ளியில் சேகரித்து வைத்த நினைவுகள் குறும்படமாக...

24/11/2018

நம் பள்ளியின் பொன்விழா ஆண்டு வரும் 2019 ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதற்கான சிறு குறும்படம் 2008-2014 ஆண்டு மாணவ மாணவிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. மனமார்ந்த நன்றி

21/11/2018

*முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு தேவை*:

நமது பள்ளி பொன்விழா ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று காலை நமது பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதில், என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தலாம், உத்தேச செலவு எவ்வளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பணிச்சூழலுக்கு இடையே ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ளவர்களே அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பது சாத்தியமில்லாதது என்ற கருத்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. எனவே, *ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளவர்களோடு தன்னார்வலர்கள் (முன்னாள் மாணவர்கள்) கைகோர்க்க வேண்டும் என்று கருதுகிறோம். குறைந்தபட்சம் ஒரு பேட்சுக்கு 5 பேராவது இணைவது அவசியம்*. எனவே, பொன்விழாவுக்கான பணிகளை மனமுவந்து மேற்கொள்ள தயாராக உள்ளோர் 7200723630 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்கள் பெயர், பேட்ச் ஆகிய விவரங்களை மெசேஜாக (மட்டும்) அனுப்பலாம். என்ன பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, ஆலோசனை கூட்டத்துக்கு எப்போது வர வேண்டும் என்ற விவரம் அவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.



*முக்கிய குறிப்பு*: கொடுக்கப்படும் பணியை குறித்த நேரத்தில் ஆர்வத்துடன் செய்து முடிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் மட்டும் விவரங்களை அனுப்பவும். கடமைக்கு பெயர்களை அனுப்ப வேண்டாம்.

*அதேபோல, வெவ்வேறு பேட்சுகளை சேர்ந்தவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும்*.

பொன் விழா ஆண்டு ஆலோசனை கூட்டம்.
18/11/2018

பொன் விழா ஆண்டு ஆலோசனை கூட்டம்.

நமது பள்ளியின் முதல் வருகை பதிவேடு
17/11/2018

நமது பள்ளியின் முதல் வருகை பதிவேடு

Address

Coimbatore
641032

Telephone

9842235558

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt Hr Sec school.Othakkalmandapam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Govt Hr Sec school.Othakkalmandapam:

Shortcuts

Share

Category