PACR Alumni CBE

PACR Alumni CBE REUNION OF PACR ALUMNIS AT COIMBATORE

https://youtu.be/7LktgvVS1ss
13/02/2020

https://youtu.be/7LktgvVS1ss

Thatrom Thookrom Tamil Movie Official Trailer ft. TeeJay, Sakthivel Kalkona, Nandu Suresh, Fouzi in lead roles. The movie also features Cheenu Mohan, Kaali V...

05/06/2019
HAPPY FRIENDSHIP DAY 1988 TEXTILES
05/08/2018

HAPPY FRIENDSHIP DAY 1988 TEXTILES

NICE MEETING AT COIMBATORE ..... REALLY ENJOYABLE ... I AM IN TOP RIGHT THIRD
27/06/2018

NICE MEETING AT COIMBATORE ..... REALLY ENJOYABLE ... I AM IN TOP RIGHT THIRD

25/06/2018
*இரங்கற்பா*செட்டிநாடு பல உயரிய தொழில்நுட்ப வல்லுனர்களையும் , மேதைகளையும் உலகுக்களித்த பூமி.மண்ணையும் மாண்புறச் செய்து மக...
03/10/2017

*இரங்கற்பா*

செட்டிநாடு பல உயரிய தொழில்நுட்ப வல்லுனர்களையும் , மேதைகளையும் உலகுக்களித்த பூமி.

மண்ணையும் மாண்புறச் செய்து மக்களையும் உயர்வுறச்செய்த மேதை தியாகேசர் வழி வந்த அய்யா பெயர் சொன்ன ஆற்றலரசர் மாணிக்கம் இராமசாமி.

எண்பதுகளில் மேலாண் இயக்குநர் பொறுப்பு.
உயர்வான , எளிமையான , திறமையான மேலாண் இயக்குநர்.

நூற்று ஐம்பத்து மூன்றாண்டு குழுமத்தை தியாகேசர் பெயர் சொல்லி நிலை நிறுத்தியவர்.

ஆண்டு தோறும் விருதுகள் !
கல்விக்கும் , தொழிலுக்கும் , சமூகத்திற்கும் நேர்த்தியான பங்களிப்புகள் !!

அவரின் பெயர் சொன்னதால் சைமா , ஃபிக்கி மற்றும் ஜவுளித் தொழிலே சிறப்படைந்தது.

நிகழ்கால தொகுப்பில் வருங்காலம் கண்ட ஞானி. !
நிறைய தொழில் நுட்ப வல்லுனருக்கு இவர் பார்வையும் , தந்த பணியுமே ஏணி !!

உள்ளுவதை உயர்வுள்ளல் என்பார்கள் .
எண்ணுவதும் , செயலாற்றலும் எப்படி என கற்றோர் இலாயலில் எண்ணற்றோர்.

இலாயல் என்ற பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்த துணைவேந்தர் இன்றில்லை

தொழிலில்
உயர்வு ஒன்றே இலட்சியமாய் கொண்ட நல்ல உள்ளம் நம்மிடையே இல்லை .

கல்விஉலகும் ,
தொழில் உலகும் ,
வர்த்தக உலகும் வணங்கும் எம்மான்

எங்களையெல்லாம் வளர்த்தெடுத்து இலாயல் என்னும் ஓர் புள்ளியில் இணைத்த அன்புள்ளம் எம்மிடையில்லை.

அவரது இழப்பு இந்தியத் துணைக்கண்டத்தின் இழப்பு.
பெருமகனை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் ,
இலாயல் குழுமத்திற்கும் ,
அவரது அன்பைப் பெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் , இந்த இழப்பை ஏற்க இறைவன் அருள்வானாக !!

எங்களை ஏற்றம் பெற்று வாழ வைத்த என்றுமே எங்கள் மேலாண் இயக்குநரான திரு. எம்.ஆர் அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலி !!!

இவண்
*இலாயல் அலுமினி முன்னாள் அலுவலர்கள்.*

HAPPY NEW YEAR TO ALL --- BY 1988 DTT
01/01/2017

HAPPY NEW YEAR TO ALL --- BY 1988 DTT

OUR SENIORS AND SUPER SENIORS
09/09/2016

OUR SENIORS AND SUPER SENIORS

NICE TO SEE
30/05/2016

NICE TO SEE

17/05/2015

Address

Coimbatore
640402

Website

Alerts

Be the first to know and let us send you an email when PACR Alumni CBE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to PACR Alumni CBE:

Shortcuts

Share