EXEL Educational consultancy

EXEL Educational consultancy In tamilnadu any college any cource admission u need contact us. we will help u. no consultant fee, sc & st no college fee, first graduate no college fee

11/07/2019

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவனை சேர்க்காமல் பெற்றோரை கேவலமாக திட்டி அடிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பகிரவும்

For more contact EXEL EDUCATIONAL CONSULTANCY P.H 9524648800
07/08/2018

For more contact EXEL EDUCATIONAL CONSULTANCY P.H 9524648800

06/08/2018

10+2, Diplomo & any degree படித்தவர்கள் கல்லூரி செல்லாமல் வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம் distance & irregular BE−mech,civi,EEE,ECE,CSC,
MCA, MBA, ME, LLB,BLB & etc....,
Contact- 9362675550

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நாகையக்கோட்டை ஊராட்சியில் *N.பண்ணைப்பட்டியில்*APJ அப்துல்கலாம் நினைவு நண்பர்கள்  ...
27/07/2018

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நாகையக்கோட்டை ஊராட்சியில் *N.பண்ணைப்பட்டியில்*
APJ அப்துல்கலாம் நினைவு நண்பர்கள் சார்பாக பண்ணை இளைஞர்களால் அப்துல்கலாம் அய்யாவிற்கு நினைவு அஞ்சலி மிகுந்த மரியாதையுடன் செலுத்தப்பட்டு பின்பு வேம்பு மற்றும் பூவரசு மரக்கன்றுகள் நடப்பட்டது இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும் மரக்கன்றுகள் நடும் களப்பணியில் கலந்து கொண்டு உடலுலைப்பை கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து இளைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

*நாள்:27/07/2018*

சேவையுடன்:-
மு.முனியப்பன் 9787566262
தொழிற்நுட்ப விரிவுரையாளர்.

27/07/2018

நமது பட்டணம் அரசு பள்ளியில் பூ பந்து 14வயதுக்கு உட்பட்ட போட்டியில் நமது பட்டணம் அணி VKN பள்ளியை வென்று முதல் முறையாக கோப்பைக்கு முத்தம் கொடுத்தத்து....

நமது பட்டணம் அரசு பள்ளியில் சூலூர் ஒன்றியம் அளவில் நடை பெற்ற பூ பந்து போட்டியில் 50 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடியது இ...
27/07/2018

நமது பட்டணம் அரசு பள்ளியில் சூலூர் ஒன்றியம் அளவில் நடை பெற்ற பூ பந்து போட்டியில் 50 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடியது இதில் பட்டணம் 14வயதுக்கு உட்பட்ட போட்டியில் நமது பட்டணம் அணி VKN பள்ளியை வென்று முதல் முறையாக கோப்பைக்கு முத்தம் கொடுத்தத்து....சிறப்பு விருந்தினராக மதிப்பிற்கு குறிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தேவராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் ....முன்னாள் மாணவர்கள் கார்த்தி அவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.......👏👏

மனிதனா இருந்தா share பண்ணு 😁😁😁😁😁😁😁
21/07/2018

மனிதனா இருந்தா share பண்ணு 😁😁😁😁😁😁😁

இனி படித்தவர்கள் தலைமையில்
21/07/2018

இனி படித்தவர்கள் தலைமையில்

21/07/2018

Address

7/86a, N. N. Palayam
Coimbatore
641016

Telephone

+91-9524648800

Website

Alerts

Be the first to know and let us send you an email when EXEL Educational consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to EXEL Educational consultancy:

Shortcuts

Share