Kalaimagal Matric Hr Sec School Senjeripirivu

Kalaimagal Matric Hr Sec School Senjeripirivu Mr.A.Thangavel Is The Founder Of This School located near senjerimalai on palladam pollachi road

வள்ளுவ பண்பாட்டு நடுவம் நடத்தும் இணையவழி கட்டுரை போட்டிகல்வித்துறை 📝✒️📜📖வள்ளுவ பண்பாட்டு நடுவம்
11/04/2021

வள்ளுவ பண்பாட்டு நடுவம் நடத்தும் இணையவழி கட்டுரை போட்டி

கல்வித்துறை 📝✒️📜📖
வள்ளுவ பண்பாட்டு நடுவம்

பள்ளி பாடபுத்தகங்களில் ரஜினியைப் பற்றிய கதை எங்கே போகிறது தமிழ்ச் சமூகம் அடுத்த தலைமுறையையும் கெடுக்கிறது சினிமா மோகத்தை...
28/06/2019

பள்ளி பாடபுத்தகங்களில் ரஜினியைப் பற்றிய கதை
எங்கே போகிறது தமிழ்ச் சமூகம்
அடுத்த தலைமுறையையும் கெடுக்கிறது சினிமா மோகத்தை காட்டி

03/10/2017

இந்த பதிவை சேர் செய்யாமல் இனி எதை சேர் செய்ய போகிறோம் ?
உலகமே வியக்கச் சொல்! யாம்தான் அந்த தமிழன் என்று !

03/10/2017
Tamilarasu Sambooranam
17/09/2017

Tamilarasu Sambooranam

Tamilarasu Sambooranam
31/07/2017

Tamilarasu Sambooranam

20/05/2017

கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது…….
மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது……..

முதல் சுதந்திர போராட்ட மாவீரன் சுந்தரலிங்கனாரை தெரியாது…….

முதல் சுதந்திர போராட்ட தற்கொலைபடை வீரமங்கை குயிலியை தெரியாது…….

குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மருதிருவரை தெரியாது …….

முதல் சுதந்திர போர் வீரப்பெண் வேலுநாச்சியாரை தெரியாது……..

டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது……..

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது …….

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்ட பிரமச்சாரியை தெரியாது…..

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது……..

வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது……..

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன.

அவர்கள் யாரையும் இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு தெரியவைப்பதற்கான எந்த வேலைகளும் இன்றைக்கு எந்த மெட்ரிக்குலேசன்லயோ சிபிஎஸ்ஸிலயோ கிடையாது….

போராட்டகுணங்களை மழுங்கடித்து எல்லாவற்றையும் ஏற்று பழகி கொள்ளும் ஒரு தலைமுறையை உருவாக்கி வரும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள்.🙏

இவற்றை தெரியபடாமல் வைத்து வரலாற்றை அழிப்பதே இன்றைய திராவிடிய அரசியல் வியாதிகள் செய்த சாதனை..

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நம் தமிழனின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள் இதுவே நீங்கள் செய்யும் சாதனையாக இருக்கட்டும்..

50ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை இந்த 20 வருடங்களில் அழித்த பெருமை நம்மையே சேரும்…

Tamilarasu sambooranam

14/08/2016

*பள்ளியில் PT period ஐ கடன் வாங்கி பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் இருக்கும் வரை இந்தியாவால் ஒலிம்பிக்ல ஒரு*

*"பித்தளை சொம்பு" கூட வாங்க முடியாது!😜😜*

😊😊😊😊😊😊😊😊

Tamilarasu Sambooranam

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalaimagal Matric Hr Sec School Senjeripirivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category