Rasipalayam HIGH School

Rasipalayam HIGH School High School Of Rasipalayam :)

நமது பள்ளி ஆசியர்கள் அனைவரும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
05/09/2023

நமது பள்ளி ஆசியர்கள் அனைவரும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

27/08/2022
05/08/2022
கொரானா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது பள்ளிகள் திறக...
17/10/2021

கொரானா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நமது இராசிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டிடங்கள் சிறிது சோதம் எற்பட்ட காரணத்தால் இவற்றை சரி செய்து கொடுக்க பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் நமது 𝗗𝗼 𝗦𝗼𝗺𝗲𝘁𝗵𝗶𝗻𝗴 𝗢𝗿𝗴𝗮𝗻𝗶𝘇𝗮𝘁𝗶𝗼𝗻
அமைப்பிற்கு கோரிக்கை வைத்தார் இதை ஏற்று இன்று நமது 𝗗𝗼 𝗦𝗼𝗺𝗲𝘁𝗵𝗶𝗻𝗴 𝗢𝗿𝗴𝗮𝗻𝗶𝘇𝗮𝘁𝗶𝗼𝗻
சார்பாக பள்ளியில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மறுகூடல் நிகழ்ச்சியில் மீதமிருந்த நிதியிலிருந்து பள்ளியின் கட்டட கட்டிட சீரமைப்பு பணிக்காக,

இன்று (17.10.2021)பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களிடம் ரூபாய்

𝗥𝘀 𝟯𝟳𝟱𝟯𝟭
நன்கொடையாக வழங்கப்பட்டது.

ஏற்கனவே ♥ மறு கூடல் ♥ நிகழ்ச்சி நடத்தப்பட்டு மீதமிருந்த நிதியிலிருந்து ஒரு தொகை இராசிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பெண்கள் கழிவறை அமைப்பதற்காக ரூபாய் 𝟱𝟬𝟬𝟬𝟬 நிதியாக வழங்கப்பட்டுள்ளது.. நமது கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு இந்த கட்டிட நிதிகள் வழங்க உதவியாக இருந்த மறுகூடல் நிகழ்ச்சி நடத்த உதவி செய்த அனைத்து மறுகூடல் நண்பர்கள் அனைத்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள்,அதை சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் நமது 𝗗𝗼 𝗦𝗼𝗺𝗲𝘁𝗵𝗶𝗻𝗴 𝗢𝗿𝗴𝗮𝗻𝗶𝘇𝗮𝘁𝗶𝗼𝗻
அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்🙏🏼🙏🏼🙏🏼

14/08/2019

Address

Rasipalayam High School Rasipalayam Road Rasipalayam
Coimbatore
641402

Opening Hours

Monday 9am - 5:30pm
Tuesday 9am - 5:30pm
Wednesday 9am - 5:30pm
Thursday 9am - 5:30pm
Friday 9am - 5:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasipalayam HIGH School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category