GHS Marappalam

GHS Marappalam Light the lamp to expell the darkness.

25/03/2023

எமது பள்ளியில் நடைபெற்ற பாதபூஜை நிகழ்வு

பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவர்தம் பெற்றோரை பாதபூஜை செய்து வணங்கிய நிகழ்வு.
25/03/2023

பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவர்தம் பெற்றோரை பாதபூஜை செய்து வணங்கிய நிகழ்வு.

11/02/2023

இன்று 11.02.2023 எம்பள்ளியில் நடைபெற்ற ATL LAB WORKSHOP நிகழ்வில் மற்ற பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்திய நிகழ்வின் சில துளிகள்.ATL LAB -ன் ஒளி மற்ற பள்ளிமாணவர்களுக்கும் கிடைக்க உதவிய கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்

https://tinyurl.com/GHSMARAPALAM மாணவச்செல்வங்கள் பதிவு செய்வீர். பங்கு கொள்வீர். வெற்றி பெறுவார்.
07/02/2023

https://tinyurl.com/GHSMARAPALAM மாணவச்செல்வங்கள் பதிவு செய்வீர். பங்கு கொள்வீர். வெற்றி பெறுவார்.

19/11/2022

Childline 1098 மூலம் எம்பள்ளி மாணவச்செல்வங்களுக்கு பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுத்த தருணம்..... தனனான தனனான......

மகளிர் காவல்துறையினரால் இன்று எம்பள்ளி மாணவச்செல்வங்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இறுதியில் பங்குபெற்ற மாணவச்செல்...
19/11/2022

மகளிர் காவல்துறையினரால் இன்று எம்பள்ளி மாணவச்செல்வங்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இறுதியில் பங்குபெற்ற மாணவச்செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிகழ்வின் சில துளிகள்

இன்று மரப்பாலம் அரசுஉயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாக கொண்ட...
14/10/2022

இன்று மரப்பாலம் அரசுஉயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிகழ்வின் சில தருணங்கள்

மரப்பாலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் சில துளிகள்......
16/08/2022

மரப்பாலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் சில துளிகள்......

மரப்பாலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு மதுக்கரை காவல்நிலைய SI திரு கவியரசு அவர்கள் தலைமைய...
13/08/2022

மரப்பாலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு மதுக்கரை காவல்நிலைய SI திரு கவியரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் அரிசிபாளையம் PHC பணியாளர்கள், 230 மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

மரப்பாலம்  அரசுஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 75வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு ரோட்டரி டவுன் கிளப் சார்பில் தேசிய கொடி...
13/08/2022

மரப்பாலம் அரசுஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 75வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு ரோட்டரி டவுன் கிளப் சார்பில் தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

Address

Marappalam MADUKKARAI Block
Coimbatore
641105

Opening Hours

Monday 9am - 4:15pm
Tuesday 9am - 4:15pm
Wednesday 9am - 4:15pm
Thursday 9am - 4:15pm
Friday 9am - 4:15pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when GHS Marappalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GHS Marappalam:

Shortcuts

Share

Category