23/10/2024
Nama School Canteen owner Ranjith
37 ரூபாய்க்கு சுமார் 3 லட்சம்; இன்ப அதிர்ச்சி அடைந்த குடும்பம் - நாடு கடந்த ஒரு சுவாரஸ்ய கதை
Ranjith: 37 ரூபாய் திருடியதற்கு சுமார் 3 லட்ச ரூபாய் செலவிட்ட நபர்; யார் இவர்? ஒரு சுவாரஸ்ய கதை. Producer - Xavier and Murali Shoot and edit - Daniel இது, ப...
12/11/2021
New look of our school ..
07/08/2020
நமது பள்ளி குழு 1000 உறுப்பினர்களை தாண்டிவிட்டது .அனைத்து வயதுடையவர்களும் இதில் உள்ளது மிக்க மகிழ்ச்சி :)
இக்குழுவை மிகப்பயனுள்ளதாக ஆக்கிகொள்வது நாம் அணைவரின் கடமை
நமது குழுக்கான முக்கிய விதிகள்:
பயன்கள்:
* தங்கள் பள்ளி நாட்களின் நினைவுகளை பகிர்வது
* பள்ளி கால நண்பர்களை கண்டிபிடிப்பது
* நமது பள்ளிக்கும் நமது சமூகத்திற்க்கும் பயனுள்ள செயல்கள் செய்வது
* உதவி தேவைபடும் நமது நண்பர்களுக்கு புதிய வாய்பை உருவாக்கி தருவது
தவிர்ப்பட வேண்டியவை:
* அனைவருக்கும் மரியதை தரவும்
* மென்மையாக பழகவும்
* தனியுரிமை பாதுகாத்தல்
* மதம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகள்
* தேவையற்ற விளம்பரங்கள்
அனைவரும் இதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்
மகிழ்சியுடன் நமது பயணத்தை தொடருவோம்😀👏💐❤️🙏🙌
Dear All,
Happy to share our school group now crossed 1000 members :) Purpose of this group to bring all our school alumni's together to find out their school friends .
Please use this group in more productive way, like
* Finding your old friends
* Recalling and cherish your school memories
* Betterment of our school and society
* Help eachother in any way with in this group through new opportunities
Also avoid the below points while you posting here in this group:
* Respect everyone one this group
* Behave gentle
* Respect Privacy
* No politics, Cinema & Religious messages
* No Spam or promotional messages
Hope you all agree to these points .
09/12/2019
Reunion of students 94-95
20/07/2015
1831 - CSI HS School.
The CSI Higher Secondary School was started by W.B. Aadis Pastor of London Mission in 1831 on the request of Mr. J W Sullivan, the then Collector of Coimbatore, in the name of London Mission School. The school was developed into a High School in 1881. In 1934, the London Mission handed over the charge of the school to the Union High School authorities. It became a recognised Govt Aided school in the year 1934.
For the first 60 years, the school functioned in Raja Street. Later in 1898 it was shifted to the present campus. Mr. P.J.Devasahayam B.A. L.T was the Head Master from 1899 to 1927. During this period, new classrooms were constructed and the playground was also extended due to the increase in strength.
When Mr. M.J. Sargunam M.A L.T. became the Head Master in 1927, he modified the school infrastructure. In 1948, Devasahayam Science Laboratory, Rest rooms, Deep Bore wells, drinking water facilities were done and the school became a model school in the Coimbatore City.
Info: School Website.