VR TNPSC Free Academy

VR TNPSC Free Academy VR TNPSC FREE ACADEMY

08/12/2024

🔥 **GROUP-4 FREE TEST BATCH 🔥*

*✨200 DAYS ✨DAILY TEST✨*

👉நம்ம VR TNPSC FREE IAS ACADEMY மூலம் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி கீழ்கண்ட வாட்ஸ் அப் https://chat.whatsapp.com/BiFHfV3TxPb73vleYJkhoM
மூலம் இணைந்து தினசரி தேர்வுகளை பயிற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் 👈

👇 கீழ்க்கண்ட கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து பயிற்சி செய்யுங்கள்🔥

👇முதலில் பொதுத் தமிழ் பாடபகுதியில் 100/100 மதிப்பெண் பெற முதலில் தமிழில் 6 முதல் 12 வகுப்பு வரை பள்ளி பாட புத்தகத்தில் இருந்து வரி வரியாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கலாம் வாங்க🔥

தேர்வு முதல் முதலில் 12.12.2024 புதன் கிழமை முதல் தொடக்கம்...

தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்..
அனைத்து நண்பர்களுக்கும் தெரிய படுத்தவும்

12/10/2023

VR TNPSC Free Academy model question

29/09/2023
Group 4 & vao Appointment order
29/09/2023

Group 4 & vao Appointment order

Rip
29/09/2023

Rip

Tnpsc notification
22/09/2023

Tnpsc notification

14/09/2023

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு GROUP 4 தேர்வில் UNIT -8 பாடத்திட்டத்தில் மிக முக்கியமான வரிகள் PDF வடிவில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது

13.09.2023 நேற்று வெளியிட்ட குரூப் 1 முதன்மை தேர்வின் பாடத்திட்டத்தின்படி இந்திய பண்பாடும் என்ற பாடத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

VR TNPSC Free Academy
11/09/2023

VR TNPSC Free Academy

11/09/2023

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை முக்கியமான இலக்கணப் பகுதி அடங்கிய புத்தகம் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ...📂🗂🎯🎯🎯

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when VR TNPSC Free Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to VR TNPSC Free Academy:

Shortcuts

Share