Kongunadu Arts and Science College

Kongunadu Arts and Science College

Share

COIMBATORE, the fast growing industrial hub of Kongunadu had the need for more colleges during the 7

Photos from Kongunadu Arts and Science College's post 20/02/2026

Kongunadu Arts and Science College and KASCARNIVAL 2K26 Organizing Team wholeheartedly thank Super Singer Ms. Punya for accepting our invitation and visiting our Institution.

Her Live Performance was Scintillating and Vibrant.

We wish this highly talented singer to achieve great heights in her musical journey.💐💐💐

Photos from Kongunadu Arts and Science College's post 19/02/2026

Glimpses from KASCARNIVAL 2026 - Inter Collegiate Cultural & Skill Fest

18/02/2026

தமிழ் வளர்ச்சித் துறையும் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் 17.02.2026 அன்று நடத்திய
மாநில அளவிலான குறள் வினாடி வினா போட்டியில் முதல் மற்றும் இரண்டு சுற்றுகளைக் கடந்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகி மாநில அளவில் நமது கல்லூரியின் இயற்பியல் துறை மாணவி செல்வி சு. பெரியதாய்
முதலிடம் பெற்று நமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி மாணவியின் சாதனையைப் பாராட்டினார். இந்நிகழ்வின் போது கல்லூரி முதல்வர் முனைவர் வே. சங்கீதா, இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் சரவணக்குமார், ஆராய்ச்சிப்புல முதன்மையர் முனைவர் மாதேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Photos from Kongunadu Arts and Science College's post 17/02/2026

புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய
மாநில அளவிலான குறள் வினாடி வினா போட்டி இன்று
சென்னை புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டு சுற்றுகளைக் கடந்து இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகி மாநில அளவில் நமது கல்லூரியின் இயற்பியல் துறை மாணவி செல்வி. பெரியதாய்
முதலிடம் பெற்று நமது கல்லூரிக்கும் தமிழ்த்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிகழ்ச்சி மார்ச் முதல் வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

16/02/2026
Photos from Kongunadu Arts and Science College's post 14/02/2026

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை (முதுகலைத் தமிழ் இலக்கியம்) தொடர்பாக 13. 2. 2026 அன்று பல்வேறு கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. அதில் கோவை கலைமகள் கல்லூரியில் இருந்து 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி புளியகுளத்திலிருந்து 40 மாணவர்களும் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் பல மாணவ மாணவியர் பங்கேற்றனர். மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு புதுமையான போட்டிகளில் மாணவர்கள் திறமையாக பங்கேற்று வெற்றி பெற்றது இலக்கியத்தை இன்றைய தொழில்நுட்பத்தோடு இணைப்பதற்கான வழியாக அமைந்தது. போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்த கல்லூரியின் செயலர்,முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்த்துறை ( முதுகலை தமிழ் இலக்கியம்) சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் 19.02.2026 அன்று நடைபெற இருக்கும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் குறித்து முனைவர் விவேக் பிரபு அவர்கள் மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

Photos from Kongunadu Arts and Science College's post 13/02/2026

PG and Research Department of Biotechnology, Kongunadu Arts and Science College organized BioLuminz'26 - Intercollegiate event on 13.02.2026. Nearly 150 students from various Colleges like Avinashilingam University, Kumaraguru college, PSGR Krishnammal, RV college, Karpagam college, Hindusthan college, SNS, etc are actively participated in events like Poster presentation, Eco canvas, 3D art, vegetable carving, mind games, logo design and campus click. Overall trophy was secured by Hindusthan Arts and Science College, Coimbatore. Students showcased their creativity, Innovation and intellectual abilities in addition they also engaged in mind games that showed their logical thinking, problem solving skills and team work. The competitions provided a platform for students to explore their talents beyond academics and boosted their confidence. Overall, the events fostered a spirit of healthy competition, collaboration, and learning, making the experience both enriching and memorable for everyone involved. The winners of all events and participants are encouraged by prizes and certificates.

13/02/2026

🔥✨ *KASCARNIVAL 2K26* ✨🔥

*Inter-Collegiate Cultural & Skill Fest + Live Concert*

🎉 Hosted by Kongunadu Arts and Science College (Autonomous)

📅 Date: 19th February 2026

🎤 Live Concert Host: *Vijay TV Super Singer Punya*

💃 *On-Stage Events*
• Solo Dance
• Group Dance
• Solo Singing
• Group Singing
• Mime
• Adzap
• Dubsmash

🧠 *Off-Stage Events*
• Quiz
• Debugging
• Poster Designing
• Photography
• Dumb C
• Rangoli
• Treasure Hunt

💰 Registration Fee: ₹200

⏳ Last Date to Register: 14.02.2026

📌 Register Now:
👉 https://forms.gle/ckXrtb8Fr9C3rMXRA

📞 Contact:
9500741328 | 9842605210

🎶 Where Talent Takes the Stage – Feel the Vibe!

Don’t miss the biggest campus carnival of 2026! 🚀🔥

Want your school to be the top-listed School/college in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


GN Mills
Coimbatore
641029

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm