24/04/2024
மேநாள் துடும்பாட்ட பயிற்சி பட்டறை-2024
சலுகை கட்டணம் :ரூ.399
( நிமிர்வு கலையகம் முன்னாள் , இன்னாள் மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்கள்)
கட்டணம் : ரூ.799
( சான்றிதழ், மதிய உணவு,தேநீர்)
நாள் : 1-5-2024 ( புதன்கிழமை)
நேரம் : காலை 9.30 முதல் 4.30 மணி வரை
இடம் : கலை நிலம் பயிற்சிக்களம், வெள்ளலூர், கோவை.
பயிற்சியாளர் :
கலைவளர்மணி திரு.சக்தி இராவணன்,
நிமிர்வு கலையகம் பறை இசைப்பள்ளி.
முன்பதிவு அவசியம்.
Kalai Nilam - கலை நிலம்
https://maps.app.goo.gl/kymi5RM4poHxPP4D9?g_st=ic
முன்பதிவு அவசியம் :
+91 6380413279 , +91 95784 43795
[email protected]
FaceBook & Instagram: கலை நிலம் - Kalai Nilam
Kalai Nilam - கலை நிலம்
Muzhavu Musical store - முழவு இசை அங்காடி
Nimirvu Kalaiyagam - School of Parai Music
Sakthi - Parai artist and trainer
#துடும்பாட்டம் #துடும்பு #ஜமாப்
#கலைநிலம் #பயிற்சிகளம் #தமிழர்கலைகள் #இராவணமொழி