19/05/2025
துயர் பகிர்கிறோம்…
சென்னை நிமிர்வு கலையகம் பறை இசைப்பள்ளியின் முதலாமாண்டு மாணவரும் பம்பை இசைக்கலையில் கலைமாமணி திருமதி ஜோதிபாய் அவர்கள் உடல்நிலை குறைவால் கடந்து சனிக்கிழமை (17-5-2025) இயற்கையை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் துயர் பகிர்ந்து கொள்கிறோம்.
பறை வகுப்பில் எப்போதும் ஆர்வத்துடனும் கற்றுக் கொள்பவர்.சக மாணவர்களுடன் அன்புடனும் பழகக்கூடியவர். அம்மாவின் இழப்பு பேரிழப்பாகும் .
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நிமிர்வு கலையகம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
-சென்னை மாவட்டக் குழு,
மைய குழு ,
நிமிர்வு கலையகம் பறை இசைப்பள்ளி.
நிமிர்வு கலையகம் மக்கள் உதவி குழு - Nimirvu Kalaiyagam People Help Forum
Nimirvu Kalaiyagam - நிமிர்வு கலையகம்
Nimirvu Kalaiyagam
Nimirvu Kalaiyagam Parai Research Center -பறை ஆய்வு நடுவம்