24/12/2021
ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் மாணவியரின் மேம்பாட்டிற்காக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, அரபி எழுத்தோவியம், இலட்சினை தயாரிப்பு போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று (23/12/2021) மாணவியருக்கான 'சமையல் போட்டி' நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு,
ஜனாப். P.S. உமர் ஃபாரூக், (தலைவர், ஹிதாயா எஜுகேஷனல் டிரஸ்ட்)
மௌலவி M. முஹம்மது இஸ்மாயீல் இம்தாதி (தாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி)
ஜனாப். S. முஹம்மது அனீஸ்
ஜனாபா. ஜுனைதா
ஜனாபா. ஜுஹரா
ஜனாபா. நூர்ஜஹான்
ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பங்குகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...!!