19/03/2025
நமது கல்லூரியின் மூத்த முன்னாள் மாணவர் திரு.துரைராஜ் ஐயா அவர்கள் வயது மூப்பு (82yrs) காரணமாக நேற்று காலை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
முகவரி :- 7th street extension , கிழக்கு பார்த்த இரண்டாவது வீடு, 100 அடி ரோடு, காந்திபுரம்.
அவர் மருமகன் அலைபேசி எண்: 97872 94004
20/11/2024
Our Alumni
R.Rajasekar
1975-1978 EEE Batch
We'd like to express our sincere condolences to you and your family.💔🕯️
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏🏻
04/11/2023
டிப்ளமோ-வில் முதல் முறையாக நமது கல்லூரியில் டிப்ளமோ பயின்ற மாணவர்களுக்கு #பட்டமளிப்பு #விழா நடந்தது
2020-2023 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு 01/11/2023 அன்று அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு அளித்தார்., உடன் நமது கல்லூரி முதல்வர் விழா தலைமை தாங்கினார்., உடன் நமது கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....
06/08/2023
Our GPT's Ball Badminton Team - 1981
27/07/2023
Hi ❤🙌 Our Alumni Invites you all for 3rd GPT Annual Body Meeting..!!
வரும் 2023 ஜூலை மாதம் 30 ம் தேதி, GPTC ALUMNI ASSOCIATION வருடாந்திர கூட்டம் (Annual General Body meeting 2022 - 23) நடைபெற உள்ளது.
உறுப்பினர்கள்
(Life Members)
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் உறுப்பினராக ஆகாத நமது கல்லூரியில் படித்த நண்பர்களும் கலந்துகொண்டு உறுப்பினர் ஆகி நமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கலாம் ...
Venue :
GPT COLLEGE PREMISES
Please plan your Schedule for
the Event 👍👍👍
இப்படிக்கு
PST &
EC members
GPTC ALUMNI ASSOCIATION
💐💐💐💐💐💐💐💐💐
28/06/2023
பகுதி நேர BE பட்டப்படிப்பு சேர்க்கை (டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே ) ஆன்லைம் மூலம் விண்ணப்பிக்க தொடங்கியது...
28/06/2023
June 26:- Happy International Anti-Drug Day.
Stay away from drugs to stay happy in life. Don't let drugs enter your life. If you wish for happiness then you must stay away from drugs.
Our GPT Students Went Rally For Anti-Drug Day
20/05/2023
பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் www.tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
09/05/2023
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, அவினாசி சாலை, கோயம்புத்தூர்-14
2023-2024- ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இதற்கான
விண்ணப்பங்களை online வாயிலாக 08.05.2023 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள்
1. CIVIL - அமைப்பியல்(ஆங்கிலம் & தமிழ் வழி)
2. MECHANICAL - இயந்திரவியல்(ஆங்கிலம் & தமிழ் வழி)
3. PRODUCTION - உற்பத்தியியல்
4. EEE - மின்னியல் மற்றும் மின்னணுவியல்
5. ECE - மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்
6. Computer - கணிப்பொறியியல்
7. ECG Technology
கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்
இக்கல்லூரியில்
ஆண்டு கட்டணம் ரூ. 2252/-மட்டுமே.
இலவச பேருந்து அட்டை (பஸ் பாஸ்) 30 km வரை
கல்வி உதவித்தொகை (BC/ MBC &SC/ST)
குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால் மத்திய அரசு வழங்கும் Pragathi கல்வி உதவித்தொகை ரூபாய் 50,000(வருடத்திற்கு)
மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் மாநில அரசின் ஊக்க உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பாட புத்தகம் (முதலாமாண்டு மாணவர்களுக்கு)
முன்னாள் மாணவர் சங்கத்தின் வழிகாட்டுதல்
Internship training அரசின் வழிகாட்டுதலின்படி
கூடுதல் பயிற்சி (Add-on course) வகுப்புகள்
முன்னணி நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்பு
சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு EDC HUB மூலம் வழிகாட்டுதல்
போன்ற அரசின் சலுகைகள் வழங்கப்படும்.
ஆண், பெண், இருபாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதி வசதி உள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://www.tnpoly.in
விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 150/- ( Debit card/ credit card or online mode payment only)
மேலும், இவ்விவரங்களை தங்கள் பகுதியில் வசிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்து பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:-
9944566977
8883588229
9865885182
-முதல்வர்
19/01/2023
Skill Development Seminar
15/09/2022
GPTC அஸோஸியேஷன் உறுப்பினர்கள் அனைவரும் AGM ல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - PST & EC MEMBERS
Welcome All GPT'ians On Coming Sunday.,💐👏🏻
Kindly Inform Your Presence Earlier
Regards :-
GPTC Alumni Association