Smart handwriting

Smart handwriting we are going to teach this handwriting art and train the students who are interested and select by o

09/02/2023

Medications For Arthritis,Knee Arthritis Treatment,Arthritis Treatment Food,finger rheumatoid arthritis treatment,How to Treat Psoriatic Arthritis,humira arthritis,pain relief rheumatoid arthritis hands,Osteoarthritis Pain Treatments

28/10/2022
01/08/2022

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தின் ஒரு பிரத்யேக ஆங்கில திறன் பரிசோதனை அமைப்பு... கேம்பிரிட்ஜ் அஸ்ஸஸ்மென்ட் இங்கலிஷ்.இது மாணவர்களின் ஆங்கில அறிவை சுய பரிசோதனை செய்துகொள்வதற்காக மட்டுமின்றி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காகவும், சர்வதேச பணி வாய்ப்பிற்காகவும், விசா பெறுவதற்காகவும், குடி மாறுதல்களுக்காகவும், ஆங்கில மொழியை கற்பிற்கும் ஆசிரியர் தகுதிக்காகவும் " கேம்பிரிட்ஜ் அஸ்ஸஸ்மென்ட் இங்கிலிஷ் தேர்வை பல லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.உலகில் 130 நாடுகளில் 12 ஆயிரம் கல்வி நிறுவனங்கள்,6000 தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், அமைப்புகள் இந்த தேர்வை அங்கீகரிக்கின்றன.7 வயது முதல் இந்த தேர்வை எழுதமுடியும். இதற்காக உலகம் முழுவதும் 2800 தேர்வு மையங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுத மாணவர்களின் அழகிய ஆங்கில கையெழுத்து மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

23/05/2022

மகா மோசமான கையெழுத்து என்னுடையது... நான் அழகாக எழுத முடியுமா? இது சாத்தியம்தானா? என்று கேட்பவர்கள்தான் இன்று அதிகம். கையெழுத்தும் ஒரு ஓவியமே. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால் இது சாத்தியம்தான்.எழுத்துக்களின் கோடுகள் ஒழுங்கற்று இருப்பதே மோசமான கையெழுத்தாக பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை. அந்த கோடுகளை சரியான ஒரு கோணத்தில் எழுதி பழக முடிந்தால் அது எல்லோராலும் பாராட்டப்படும் அழகான கையெழுத்தாக மாறிவிடும். " சித்திரமும் கைப்பழக்கம்... செந்தமிழும் நா பழக்கம் " என்று ஒரு பழ மொழியை நினைவில் கொள்ளுங்கள். சரியான பயிற்சி எடுத்துக்கொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மிக அழகான கையெழுத்து எழுத முடியும். அது மட்டுமல்ல அதில் creative letters என்ற வித்தியாசமான எழுத்துக்களையும் எழுத முடியும். இதைத்தான் இன்று சினிமா டைட்டிலில் நாம் பார்க்கிறோம். அவை எல்லாமே கைகளால் எழுதப்படும் கையெழுத்துக்களே என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மேலும் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்களில் captions எல்லாமே கைகளால் எழுதப்படுபவைதான். Greeting cards, வாழ்த்து மடல், பிறந்த நாள் வாழ்த்து, கவிதை மடல், காதல் கடிதம்.. இப்படி எதைவேண்டுமாலும் அழகாக நம்மால் உருவாக்க முடியும். ரெடிமேட் வாழ்த்து மடலை விட, இப்படி கிரியேட்டிவ் வாழ்த்து மடல்கள் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை. எனவே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது போன்ற எந்த மொழியாக இருந்தாலும் ஒரு தொடர் பயிற்சியின் மூலம் யார் வேண்டுமானாலும் அழகாக எழுத முடியும். சிலர் இதை ஏன் ஒரு வாரத்தில் கற்றுக்கொள்ள முடியாதா? என்றும் கேட்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில், தொடர் பயிற்சி மூலமே இதை கைவசப்படுத்தமுடியும் என்பது மட்டுமே யாரும் மறுக்க முடியாத உண்மை.இப்போதெல்லாம் ஜப்பான் டெக்னாலஜி மூலம் வழுக்கி கொண்டு எழுதும் ஜெல் பேனாக்கள் எங்கும் விற்பனைக்கு வந்துவிட்டன.ஒருமுறை எழுதினாலே... மீண்டும் மீண்டும் எழுத தோன்றும் பேனாக்கள் அவை. எனவே அழகான எழுத்துக்களை எழுதுவது சாத்தியமே. " முயற்சி உடையார்.. இகழ்ச்சி அடையார் " அல்லவா?

இனிய இரவு வணக்கம்.
01/05/2022

இனிய இரவு வணக்கம்.

03/02/2022

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, குஜராத்தி சமாஜில்,மிகவும் குறைந்த கட்டணத்தில் EDUCATION MELA நடைபெற உள்ளது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இத்தனித்திறன் பயிற்சி வகுப்புகளின் விபரம் : ( Vocational and Artistic Special Courses ) Spoken English class,Spoken Hindhi class, English and Tamil Handwriting classes,Drawing class, Beauty care class for women ( Make-up Art skills, Hair Style Training and Bridel grooming ),Keyboard Music class and journalism & Advertising class. Enquries : Mr. JEBASINGH (English Proffesor ) Mobile No : 9489924644 Course Registration : Mr. GUNASEKARAN ( Handwriting Trainer ) Mobile No : 7708122734 ORGANISER : Mrs. ANANTHI Mobile No. 9994341034.இந்த வகுப்புகளுக்கான கட்டண விகிதம் மற்றும் வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். NB: In each class maximum 15 students only will be admitted.ADVICE : Students must wear double face mask, clean hands and check body temperature and vaccination is essential. We strictly follow these rules before commencement of the classes. KNOWLEDGE IS POWER........
NEVER TOO LATE TO LEARN....

02/02/2022

கையெழுத்து கூறும் கதை இது. கையெழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமாக வடிவமைத்துக்கொள்ளும் அடையாளம். இதை நாம் எவ்வாறு வடிவமைக்கிறோமோ, அதை பொறுத்து நம் குணாதிசயங்களும் மாறுபடுகின்றன என்று கூறுகின்றனர். ஆனாலும் கிராபாலஜி எனும் இந்த கையெழுத்து கலையை அலட்சியம் செய்து விட முடியாது. ஓரளவுக்கு நிபுணர்கள் கணிப்பது சரியாகவே இருந்துவருகிறது.- நன்றி :தினமலர் நாளிதழ் (12.4.2015.)

02/02/2022

Handwriting is an essential life skill. It requires patience and regular practice. It cannot be rushed. Students with a need for change, willingness and readiness for change. Observation and imitation skills, achievement motivation and aesthetic sense alone can improve the Handwriting quickly. Others will take time. At the end of the course there will be desirable change in Handwriting. But, it will be only a temporary change and writing speed will be slow. To make it a permanent change and write fast regular practice is a must. Hence only those who can attend the classes regularly and practise the homework without fail alone are requested to the join the course.WRITE WELL SCORE HIGH.

26/07/2021

தற்போது எல்லா மாணவ மாணவிகளுக்கும் அவசியமானது ஆங்கில மொழி அறிவு மற்றும் அழகிய கையெழுத்து திறமை. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் உலக புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தும் தேர்வில் பங்கேற்கலாம்.இந்த தேர்வில வெற்றி பெற்றால்,டொனேஷன் எதுவும் இல்லாமல்,நீங்கள் விரும்பும் வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் கல்வி பயில முடியும். இதற்கு நம் நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கல்விக் கடனை வழங்குகின்றன.மேலும் இசை, ஓவியம்,அழகு கலை, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்றவைகளை கற்றுக்கொள்வதன்மூலம், ஒரு தனி வருவாயையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். எனவே மாணவ, மாணவிகளே இனி உங்கள் ஒளிமயமான எதிர்காலம்,உங்கள் கைகளில்தான் இருக்கிறது. காரணம் வாய்ப்புகள் என்பது ஒருமுறை மட்டுமே உங்கள் கதவுகளை தட்டும். அதிர்ஷ்டத்தை மனிதன் தேடுவதில்லை... ஆனால் அதுவே அவனை தேடிவருகிறது. - செர்பிய பழமொழி.

06/07/2021

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, குஜராத்தி சமாஜில்,மிகவும் குறைந்த கட்டணத்தில் EDUCATION MELA நடைபெற உள்ளது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இத்தனித்திறன் பயிற்சி வகுப்புகளின் ( Vocational and Artistic Special Courses ) இலவச முன்பதிவு வரும் ஜூலை மாதம் 3ம் தேதி முதல் தொடங்க உள்ளது. பயிற்சி வகுப்புகளின் விபரம் : Spoken English class,Spoken Hindhi class, English and Tamil Handwriting classes,Drawing class, Beauty care class for women ( Make-up Art skills, Hair Style Training and Bridel grooming ),Keyboard Music class. Enquries : Mr. JEBASINGH (English Proffesor ) Mobile No : 9489924644 Course Registration : Mr. GUNASEKARAN ( Handwriting Trainer ) Mobile No : 7708122734 ORGANISER : Mrs. ANANTHI ( Gujarathi ) Mobile No. 9994341034.இந்த வகுப்புகளுக்கான கட்டண விகிதம் மற்றும் வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். NB: In each class maximum 15 students only will be admitted.ADVICE : Students must wear double face mask, clean hands and check body temperature is essential. We strictly follow these rules before commencement of the classes. KNOWLEDGE IS POWER........
NEVER TOO LATE TO LEARN....

30/12/2020

கோவை மாநகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மாணவர்களுக்காக, அங்கு நேரில்வந்து குறைந்த கட்டணத்தில் தனது அழகிய கையெழுத்து பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளார் முன்னாள் பத்திரிகையாளர். Calligraphy என்ற அழகிய கையெழுத்து கலை மூலம் இதுவரை யாரும் இந்த பயிற்சியை அளித்ததில்லை காரணம் இத்துறை வல்லுநர்கள் மிகமிக குறைவு என்பதால்தான். " உன் கையெழுத்துதான் உன் தலையெழுத்தை நிர்ணயிக்கும் " என்ற ஒரு சொல் தமிழில் உண்டு. மாணவர்கள் தங்கள் தேர்வில் சரியான விடை எழுதி இருந்தாலும் , அவர்களின் கையெழுத்து மிக மோசமாக இருக்கும்பட்சத்தில், தேர்வுதாளை திருத்தும் ஆசிரியருக்கு அது புரிய வாய்ப்பில்லை. மேலும் அந்த விடையை ஊன்றி படித்து தெரிந்துகொண்டு அதற்குரிய மதிப்பெண் அளிக்கவும் அவர்களால் இயலாது. காரணம் குறிப்பிட்ட கால அளவுக்குள் கொடுக்கப்பட்ட விடைத்தாள்களை திருத்தி அளிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. இந்நிலையில் ஒரு மாணவர் எப்படி நல்ல மதிப்பெண் பெற்று உயர்ந்த சதவீதம் பெற இயலும்? எனவே இங்கு அழகான கையெழுத்து என்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு மாணவனும் உணரவேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.contact : whatsapp 7708122734

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart handwriting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category