Teacher Education Programs of Mangalaprathaban

Teacher Education Programs of Mangalaprathaban Teacher Education Programmes of Mangalaprathaban Muralidharan

04/05/2024

தாமரைகளை காணவில்லை!

கானல் நீர் ஆகிப்போன திண்மையின் உரசல்கள்!
மகிழ்வின் உச்சத்தில் தென்பட்ட மேகங்களின் குழைவு!

நேசத்தின் தடாகம் வற்றிவிட்டது!
பாரெங்கும் படர்ந்து இருக்கும்
தாமரைகளைக் காணவில்லை!

நிலவின் காத்திருப்பு ஒவ்வொரு கணங்களிலும் பூத்திருக்கிறது!
கதிரவனுக்கு ஒரே கவலை!

காதல் நதிகள் ஒய்யாரமாய் ஒளிந்து கொண்டன!
அருவிகள் சில மலைகளின் நடுவே வறண்டு விட்டன!

குன்றுகள் மாயமாகி விட்டன!
வற்றாத ஜீவ நதிகள் சில நேரங்களில் குன்றுகளை சுற்றி வளைத்து சமுத்திரத்தை நோக்கி தீராக் காதலோடு பயணிக்கின்றன!

ஏமாற்றங்களில் சிக்கி தவிக்கும் ஜீவ நதிகளது பயணங்கள்!
இடர்பாடுகளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இயற்கை இயங்குகிறது!

சோலைவனங்கள் பாலைவனங்களாக மாறிவிட்டன!
பாலைவனங்கள் சோலை வனங்களாய் உருமாற்றம் பெற்று விட்டன.

(படைப்பு: மங்கலபிரதாபன் முரளிதரன்)

(Copyright: © Mangalaprathaban Muralidharan,May04,2024)

( ® All rights reserved)

#மங்கலபிரதாபனின்_கவிதைகள்


A special workshop on the ESL Pedagogy organised by VOLT in Bengaluru
16/12/2023

A special workshop on the ESL Pedagogy organised by VOLT in Bengaluru

26/11/2022

Ecological balance is essential for the human survival on the earth. Ecology encompasses every being in this world. Each of these beings may be inseparable part of visible organisms or invisible microbes remaining indispensable to sustain the ecological systems of recycling and soil enrichment. Our....

Mangal's Views on Instructional Practices
16/05/2022

Mangal's Views on Instructional Practices

Instructional Practices could be authentic, comprehensible and easy for the learners to actualize the tasks swiftly in collaboration with the learning partne...

01/03/2022
https://youtu.be/I861W8hlFto
12/08/2021

https://youtu.be/I861W8hlFto

The nature of interactions in ELT could be classified as follows:Learner-learner interactions,Learner-teacher interactions and teacher-teacher interactions.

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Teacher Education Programs of Mangalaprathaban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Teacher Education Programs of Mangalaprathaban:

Shortcuts

Share

Category