Learn Hindi

Directions Contact the school

Learn Hindi Know Hindi in Tamil and English

ल (L) This is pronounced as the [l] in “lust", “light” and “luck”. See the image how to write the letter.தமிழ்ல "ல" சொல்...
08/02/2026

ल (L) This is pronounced as the [l] in “lust", “light” and “luck”. See the image how to write the letter.
தமிழ்ல "ல" சொல்லும்போது வரும் உச்சரிப்புதான் இதுக்கு வரும். தமிழில் இருக்கும் ல, ள, ழ போல் வேறுபாடுகள் இந்த ल (L)-க்கு வராது. எப்படி எழுதுவது என்பதை படத்தில் பார்த்துக்கொள்ளவும்.

07/12/2025

"The most 2021/2022 birthday ever: Online class, no cake, just my amazing teacher and classmates singing through lag. Priceless! Happy to have this video. 💻🥳 "

"र" (ra) is pronounced like the "r" in the English word "red", but often with a slightly more pronounced vibration or tr...
08/05/2025

"र" (ra) is pronounced like the "r" in the English word "red", but often with a slightly more pronounced vibration or trill. The tongue lightly touches the ridge area behind your upper teeth).

தமிழில் ர என்ற எழுத்தை எப்படி உச்சரிப்போமோ அப்படித்தான் இந்த எழுத்தையும் உச்சரிக்க வேண்டும்

"ya" is very similar to its corresponding English sound.தமிழில் 'ய' உச்சரிப்போம் அல்லவா? அது போன்றுதான் இந்த எழுத்தை உச்...
31/01/2024

"ya" is very similar to its corresponding English sound.

தமிழில் 'ய' உச்சரிப்போம் அல்லவா? அது போன்றுதான் இந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும். 4ஆம் எண்ணில் இடம்பெற்றுள்ள கோடு (இதை சிர் ரேகா என்று சொல்வார்கள்) எழுத்துடன் முழுமையாக ஒட்டி இருக்க வேண்டும்.

Deepika Karthikeyan
03/10/2023

Deepika Karthikeyan

A language is like a flowing stream – Kabirdas
Learning a new language involves a lot of practise. Knowledge has to be transferred from eyes to the fingers to make it permanent.

This group of consonants is known as the labials. இவை உதட்டொலியில் வரும் எழுத்துக்கள். பயிற்சிக்காக மீண்டும் ஒரு முறை இந...
31/03/2021

This group of consonants is known as the labials.

இவை உதட்டொலியில் வரும் எழுத்துக்கள். பயிற்சிக்காக மீண்டும் ஒரு முறை இந்த ஐந்து எழுத்துக்களை படித்து எழுதவும்.

This is the letter म ma. It pronounced just like a normal English ’m’, like in the word 'man’ or 'mouse’. தமிழில் ம என்ற...
31/03/2021

This is the letter म ma. It pronounced just like a normal English ’m’, like in the word 'man’ or 'mouse’.
தமிழில் ம என்ற எழுத்தைப் போல் உச்சரிக்க வேண்டும். எப்படி எழுத வேண்டும் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

This is the letter भ bha. This is the aspirated version of the letter ब ba, which means to  pronounce it you should make...
30/03/2021

This is the letter भ bha. This is the aspirated version of the letter ब ba, which means to pronounce it you should make the normal 'b’ sound with lots and lots of air leaving your mouth! 'India’ in Hindi is भारत bhaarat!

இது ब ba என்ற எழுத்தின் அபிலாஷை பதிப்பாகும், இதை உச்சரிக்க காற்று கலந்த 'பி' ஒலியை உருவாக்க வேண்டும்! இந்தியில் ‘இந்தியா’ என்பது भारत பாரத்! என்பார்களே. அதை உச்சரிக்கும் போது வரும் ஒலியே இதற்கும் வரும்.

This is the letter ब ba. The pronunciation of this letter is just like the normal English 'b’, like in the words 'bin’ o...
30/03/2021

This is the letter ब ba. The pronunciation of this letter is just like the normal English 'b’, like in the words 'bin’ or 'bat’. It also looks a bit like a backwards b too, with a little line through the loop yeah?
இது ब பா என்ற எழுத்து. இந்த எழுத்துக்குறிய உச்சரிப்பு தமிழில் இல்லை என்றாலும் பாமா, பானுமதி என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது வரும் 'பா'வின் ஒலியைே இதற்கு பயன்படுத்த வேண்டும்.

This is the letter फ pha. Of course this is the aspirated version of the letter प pa! just say 'pa’ while breathing outத...
25/12/2019

This is the letter फ pha. Of course this is the aspirated version of the letter प pa! just say 'pa’ while breathing out

தமிழ் எழுத்து 'ப' வை சற்று காற்றுடன் சேர்த்து உச்சரிக்க வேண்டும் 'ப'வும் 'ஹ'வும் சேர்த்து உச்சரித்துப் பாருங்கள்

Address

Choolaimedu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn Hindi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learn Hindi:

Shortcuts

Share

Category