05/12/2022
Research Class
Today world is based on Information technology and Biotechnology
Islamic Science and Research English Medium Arabic College
05/12/2022
Research Class
Today world is based on Information technology and Biotechnology
06/10/2022
Assalamu Alaikum
04/10/2022
Alhamdulillah
04/10/2022
ஆய்வுக் கருத்தரங்கம்
18/09/2022
18/09/2022
ஆய்வுகளின் அவசியம்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் வீழ்ச்சியாக இருந்தாலும் அது உடனே நிகழாது. ஒரு மாற்றம் ஏற்பட குறைந்தது 10 ஆண்டுகளாகும் அதிகபட்சமாக 33 ஆண்டுகள் ஆகும்.
எந்த சமுதாயம் நீண்ட இலக்கு தொடர் பயணம் என்ற தாரக மந்திரத்தோடு ஆய்வுகளின் அடிப்படையில் பயணிக்கிறதோ அந்த சமூகம் தன்னையும் மேம்படுத்தி இந்த உலகத்தையும் மேம்படுத்த முயற்சிக்கும்.
அல்குர்ஆன், ஹதீஸ் ஆய்வுகளின் அடிப்படையில் உலகத்தின் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அடைய முயற்சிக்க வேண்டும்.
ஆய்வுகளே வளர்ச்சி
ஆய்வுகளே மேம்பாடு
ஆய்வுகளே உருவாக்கம்
மெளலானா முனைவர் கலீல் அஹமது முனீரி
ஜாமிஆ இல்மிய்யா
அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரி
சென்னை
08/08/2022
இதயங்களால் இணைந்து
இந்தியாவைக் காப்போம்
01/08/2022
இந்திய உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
அவர்களை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் நமது கடமை.
மெளலானா முனைவர் கலீல் அஹமது முனீரி
ஜாமிஆ இல்மிய்யா
அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரி
28/07/2022
இந்தியாவின் உருவாக்கத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு ஆய்வுக் கருத்தரங்கம்
ஆன்மிக ரீதியான பங்களிப்பு
சமூக ரீதியான பங்களிப்பு
பொருளாதார ரீதியான பங்களிப்பு
கல்வி ரீதியான பங்களிப்பு
ஜாமிஆ இல்மிய்யா
அறிவியல் மற்றும் ஆய்வு அரபிக் கல்லூரி