நீதிகாத்த நீலகண்ட ஈஸ்வரர் காலகணிதம் காலசக்கரம்

  • Home
  • India
  • Chinnasalem
  • நீதிகாத்த நீலகண்ட ஈஸ்வரர் காலகணிதம் காலசக்கரம்

நீதிகாத்த நீலகண்ட ஈஸ்வரர் காலகணிதம் காலசக்கரம் இந்து சமய குருகுலம் தமிழர் கல்வி அரண்.
இந்து சமய கல்வி அறக்கட்டளை (பதிவு எண் 47/2023) 1.

[email protected] ( கைபேசி cell:9003870570, 9789880200,7667992125)

2. Srisivajothi Foundation WhatsApp Link : https://wa.me/message/I6MIHF5YZWVLL1

03/05/2026
01/05/2026

HINDU SAMAYA KALVI ARAKATTALAI QR Identity Card " QR அடையாள அட்டை வழங்கப்படுகிறது

HINDU SAMAYA KALVI ARAKATTALAI GOVT. OF INDIA REG TRUST DEED NO.: 47/2023
NGO DARPAN NO: TN/2026/1040259

HINDU SAMAYA KALVI ARAKATTALAI
✦ "நிர்வாக அறங்காவலர்" (Administrative Trustee)
✦ "இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள்" (Board of Directors members)
✦ "உறுப்பினர்கள்" (Members)
✦ "சேவையாளர்" (Service Provider/Server)
✦ சுற்றுலா (Tourism)

19/04/2026

இந்து சமய கல்வி நலச்சங்கம் சேவை வகையில் பதிவு செய்யப்பட்டது எனவே இந்து சமய கல்வி நலச்சங்க உறுப்பினர்கள் பின் காலத்தில் சங்கத்தின் சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்ள இயலாது. இந்து சமய கல்வி நலச்சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் சிறப்பு சலுகைகளை எப்பொழுதும் பெற்று பயன் அடைய முடியும். மேலும் இந்து சமய கல்வி நலச்சங்கத்தின் 1,5 வது நோக்கத்தின் மூலமாக உறுப்பினர்கள் பயன்பெற முடியும்.

1. இந்து சமய கல்வி நலச்சங்க உறுப்பினர்களின் எதிர்கால நலனிருக்கும் அவர்களின் வாழ்க்கையை மேம்பாட்டிற்கும் பாடுபடுதல்.

5. இந்து சமய கல்வி நலச்சங்க உறுப்பினர்களின் இன்ப துன்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்தல்

மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சட்டத்தை அணுக தேவைப்படும் பட்சத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளும் சங்கம் மேற்கொண்டு செயல்படும்.

இந்து சமய கல்வி அறக்கட்டளையின் வழியாக வாரிசு உரிமை வழங்கப்படுகிறது.

16/04/2026

Education center in India

16/04/2026

Address

Maattu Street, Melnariyappanur
Chinnasalem
KALLAKURICHIDISTRICT-606201

Opening Hours

9am - 5pm

Telephone

+917667992125

Website

Alerts

Be the first to know and let us send you an email when நீதிகாத்த நீலகண்ட ஈஸ்வரர் காலகணிதம் காலசக்கரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to நீதிகாத்த நீலகண்ட ஈஸ்வரர் காலகணிதம் காலசக்கரம்:

Shortcuts

Share