Government Boys Higher Secondary School, Chinnadharapuram

Government Boys Higher Secondary School, Chinnadharapuram all is well

21/05/2018

குறைவான மாணவர்கள் கொண்ட அரசுப்பள்ளிகளை மூடப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது.இந்த நிலைக்கு அரசை மட்டும் குறை சொல்வது பெரிய அயோக்கியத்தனம்.நாளை உண்மையாலுமே அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தினாலுமே நம்மவர்கள் அரசுப்பள்ளியில் சேர்க்க மாட்டார்கள்.தனியார் பள்ளிகளை பணத்தை கொட்டி அவர்களை பெரிய புடுங்கிகளை போல் மாற்றியதில் நடுத்தர மக்களுக்கு பெரும்பங்குண்டு.2000 க்கு பிறகான காலத்தில் தான் இத்தகைய மாறுதல்கள்.நான் ஆறாம் வகுப்பு படித்த போது இருந்த நிலைக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படித் போது இருந்த நிலைக்குமே உள்ள வேறுபாட்டை நன்றாக உணர முடிந்தது.நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த போது இருந்த மேல்நிலை வகுப்புகள் இவை

1.Maths-Biology
2.Maths-Computer science
3.Pure science
4.Vocational
5.Commerce
6.Agri(With biology)

இனறு எங்கள் பள்ளியில் இருந்து இத்தனை மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறுக் எந்த தனியார் பள்ளியிலும் Pure science என்ற குரூப் இருக்கவே இருக்காது.காரணம் அவர்களுக்கு எது லாபமோ அதைத்தான் செய்வார்கள்.கேட்டால் நீங்கள் பயாலஜி குரூப் எடுத்தாலே மருத்துவம்படிக்கலாம் எனும் போது ஏன் தேவையின்றி Pure science குரூப் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பார்கள்.அவர்கள் லாபத்துக்கு வசதிக்கும் தான் நாம் படிக்க வேண்டும்.நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்த ஆறு பிரிவுகள் நான்பன்னிரண்டாம் வகுப்பு சேரும் போது மூன்றாக குறைந்து விட்டது.அந்தந்த பிரிவுகளில் படிக்க ஆளில்லை.இரண்டு பிரிவுகளை நிரந்தரமாக நீக்கி விட்டார்கள்.இன்றும் பல முன்னணி தனியார் பள்ளிகளில் அறிவியல் பிரிவை தவிர வேறு பிரிவுகள் கிடையாது.காரணம் பொறியியல் மருத்துவத்திற்கு மட்டும் எதிர்காலம் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கி அதற்கு ஏற்றார் போல் மக்கள் மனதையும் மாற்றி விட்டார்கள்.இது ஒரு வகையில் பச்சை அயோக்கியத்தனம்.எனக்கு எது லாபமோ அதைமட்டும் தான் நடத்துவனே் என்று
எப்படி கல்வி நிறுவனம் முடிவெடுக்கிறது.பள்ளி கல்வி நிறுவனங்கள் என்பவை அனைத்து துறைகளுக்கும் சமமான வாய்ப்புக்களை தர வேண்டும்.அரசு கொண்டு வரும் ஒன்றிரண்டு உருப்படியான கல்விச சீர்திருத்தங்களையும் இந்த முட்டாள் மக்கள் ஏற்க மாட்டார்கள்.சிறந்த உதாரணம் சமச்சீர் கல்வித்திட்டம்.அதற்கு அவர்கள் சொன்ன காரணங்களில் ஒன்று அந்த பாடத்திட்டம் மிகவும் எளிமையானதாக உள்ளதாம்.அதாவது படிக்க புரியாத கடினமான பாடத்திட்டம் தான் சிறந்த பாடத்திட்டமாம்.சொல்பவர்கள் அனைத்தும் படித்த முட்டாள்கள்.இவர்களை பொறுத்தவரை எது அதிக விலை கொடுத்து வாங்குகிறோமே அது தரமானது.எது கடினமான பாடத்திட்டமோ அது தரமானது.எதை ஆங்கிலத்தில் சொல்லித் தருகிறார்களோ அது தரமானது.

இந்த வருடம் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் ஏகப்பட்டமாற்றங்கள் செய்துள்ளார்கள் என கேள்விப்பட்டேன்.எந்தளவு பயனுள்ளது என தெரியவில்லை.ஆனால் பத்து வருடங்களில் அரசுப்பள்ளி முற்றிலுமாக மூடப்படும் என்பது மட்டும் தெரிகிறது அதுவும் மக்களின் துணையோடு.

ஒரு சிறிய உதாரணம்.மூன்று வருடங்கள் முன்பு சாதாரண வேலை செய்யும வெறும் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் சொன்ன விஷயம் இது.பேச்சுவாக்கில் ஏன் தனியார் பள்ளியில் அதிக செலவு செய்து படிக்க வைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்,அரசுப் பள்ளியில் சேர்ந்தால் பையன் நாசமாய் போகி விடுவான்.இந்தளவு புரிதலோடு இருக்கிறார்கள்.

அரசு ஊழியர்களை குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் போன்ற சட்டங்களின் மூலமாகத்தான் கொஞ்சமாவது அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியும்.

After 6 years with my school friends at same school.it is taken at 15.01.2014
24/10/2014

After 6 years with my school friends at same school.it is taken at 15.01.2014

18/10/2014
08/06/2014

Friends pls share our school photos and i want cover on this page

22/12/2011

merry christmas in advance :)

Address

Thennilai Main Road
Chinnadharapuram
639202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Boys Higher Secondary School, Chinnadharapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category