Thiruvothur aram sei trust

Thiruvothur aram sei trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiruvothur aram sei trust, Education, thiruvothur, Cheyyar.

15/07/2020
23/05/2020

நம் அறம் செய் அறக்கட்டளை சார்பாக (23.5.20)இன்று முதற்கட்டமாக சன்னதி தெரு முழுவதும்,கோடி குறுக்கு தெரு, காடுவெட்டி பிள்ளையார் கோவில் தெரு, புத்தடி தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, இருளர் குடியிருப்பு, ஆற்றங்கரை தெரு ஆகியவற்றை சேர்ந்த நம் திருவோத்தூர் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த நம் அறம் செய் அறக்கட்டளை சார்பாக நிலவேம்பு கஷாயம் அளித்தோம் . . .

இன்னும் எத்தனை பேருக்கு இருக்குனு தெரியலியே ...
25/04/2020

இன்னும் எத்தனை பேருக்கு இருக்குனு தெரியலியே ...

சில வருடங்களுக்கு பிறகு செய்யாற்றில் வந்த மழை நீர். . .
19/10/2017

சில வருடங்களுக்கு பிறகு செய்யாற்றில் வந்த மழை நீர். . .

20/09/2017

மரம் வளர்ப்பு திட்ட பட்டியல்
அறம் செய் அறக்கட்டளை, திருவோத்தூர்
1.மர கன்று(சராசரியாக 1-8₹) = 1000 × 8 =₹8000.00
2.தண்ணீர்(1லாரி-5000லி = 500₹ தோரயமாக) குறைந்து வாரத்தில் 3 லாரி விதம் மாதத்திர்க்கு 12 லாரி , 3 மாதத்திர்க்கு × 12 = 36 லாரி × 500₹ = ₹18,000.00
3.JCB (1 மணி நேரத்திர்க்கு - 800₹)ஒரு நாளைக்கு 10 மணி நேரம் விதம் -4ங்கு நாள் - 40மணி நேரம் =40 × 800 =₹32,000.00.
4.கூடை (1 கூடை தோரயமாக 100₹) 1000 × 100 = ₹1,00,000.00

மொத்த கூடுதல் (1,00,000 +32,000 +18,000 +8,000) = ₹1,58,000.00
ஆயிரம் மரங்கள் நட்டு ,3 மாதங்கள் பராமரிக்க தேவைப்படும் தொகை ₹1,58,000.00
ஒரு மரத்திர்க்கு ஆகும் செலவு ₹158.00=₹160.00
நமது மர வளர்ப்பு திட்டம் வெற்றி பெற தாங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்குமறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.
தங்கள் பங்களிப்பை நமது அறம் செய் அறக்கட்டளை யின்
நடப்பு கணக்கு எண் : 6547 020 385 ,
இந்தியன் வங்கி, செய்யாறு கிளை,
IFSC code - IDIB000C018 , Swift no - IDIBINBBCHR ,
தொடர்புக்கு : 9788757267, 8508658305

20/09/2017

ஆற்றோறம் மரம் வைப்பதற்காக நம் அறம் செய் அறக்கட்டளைக்காக இன்று முதல் நன்கொடை வசூலிக்கவுள்ளோம். நண்பர்கள் உங்களால் முடிந்த நன்கொடையை நம் அறம் செய்க்கு அளிக்குமாறு நம் அறம் செய் அறக்கட்டளை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

20/09/2017

திடீரென *தமிழகத்தில்* மழை வர காரணம் சீமைகருவேலமரம் தமிழகத்தில் பரவலாக எடுக்கப்பட்டு வரும் நிலையே இதே போல் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டால் மழை அதிக அளவில் பெய்யும் அதே போல் பனைமரங்களை அதிகமாக வயல் ஆற்றங்கரை ஓரம் நடுங்கள் என்று *சென்னை வானிலை ஆய்வு மையம் திரு பாண்டியராஜ்* கூறியுள்ளார்....🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💐🌾💐🌾💪💪💪🙏🏻🙏🏻முடிந்த வரை பகிருங்கள். . .

திருவோத்தூர் ஆற்றங்கரையில் 7வது வாரமாக இன்று (30.4.2017) காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை திருவோத்தூர்,செய்யாறு  இளைஞர்க...
01/05/2017

திருவோத்தூர் ஆற்றங்கரையில் 7வது வாரமாக இன்று (30.4.2017) காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை திருவோத்தூர்,செய்யாறு இளைஞர்கள் இணைந்து முதற்கட்டமாக ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற துவங்கினோம்.
இப்பணி இனி வரும் ஒவ்வொறு ஞாயிறு அன்றும் தொடரும். . .

திருவோத்தூர் ஆற்றங்கரையில் 5வது வாரமாக நேற்று (16.4.2017) காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை திருவோத்தூர்,செய்யாறு  இளைஞ...
18/04/2017

திருவோத்தூர் ஆற்றங்கரையில் 5வது வாரமாக நேற்று (16.4.2017) காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை திருவோத்தூர்,செய்யாறு இளைஞர்கள் இணைந்து முதற்கட்டமாக ஆற்றில் உள்ள சீம கருவேல(முள்வேலி) மரங்களை அகற்ற துவங்கினோம்.
இப்பணி இனி வரும் ஒவ்வொறு ஞாயிறு அன்றும் தொடரும். . . Our special thanks to SENTHIL ANNA(BSK) & FAMILY,
And also thanks to MUNRAJ ANNA . . .

20/01/2017

செய்யாறில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு மற்றும் நம்தமிழர்களுக்கான உரிமை மீட்பு போராட்டத்திற்கு தண்ணீர் , சாப்பாடு, மருத்துவ உதவிகள் போன்ற உதவிகள் தேவை படுகின்றது . ஆகையால் நல்ல உள்ளம் கொண்ட தமிழ் நண்பர்கள் உங்களால் முடிந்த உதவிகளை அளித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
7449178706,9788757267,9092113203

22/05/2015

Address

Thiruvothur
Cheyyar
604407

Telephone

8608418535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvothur aram sei trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category