GRace Language Solutions

GRace Language Solutions

Share

Spoken English through Tamil

04/07/2015

Gerund என்றால் என்ன?

ஆங்கில இலக்கண அறிவை சோதிக்கும் தேர்வுகள் அனைத்திலும் இந்த கேள்வியும் கேட்கப்படும். உதாரணமாக அரசாங்க தேர்வுகளிலும், வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளிலும்.

ஆங்கில இலக்கணத்தை அறிந்துக்கொள்ள வேண்டிய இந்த Gerund குறித்து விளக்கம் தேடினால் குழப்பமே மிஞ்சும். பிறகு வேறு என்ன செய்யவதாம் என்றால் gRACE Academy-யை அனுகவேண்டும்.......(கொஞ்சம் சுய விளம்பரமும் தேவைதானே......)

தமிழிலும் இந்த Gerund இருக்கிறது. எல்லா மொழிகளிலும் இருக்கிறது ஆனால் பெயர்கள்தான் மாறும். தமிழில் இதை தொழிற்பெயர் என்பார்கள். தொழிற்பெயர் என்றால் தமிழில் இப்படி முடியும் வார்த்தைகளை சொல்வார்கள்,

'- தல்'

உதாரணமாக,

கட்டு'தல்'

ஒட்டு'தல்'

படித்'தல்'

இப்படி தல் என்கிற விகிதியோடு (விகுதி என்றால் இறுதி) முடியும் வார்த்தைகளை தொழிற்பெயர் என்பார்கள் தமிழில், ஆங்கிலத்தில் இதற்குப் பெயர் Gerund.

சரி ஆங்கிலத்தில் இந்த வார்த்தை எப்படி வரும் என்றால், வாக்கியத்தின் இறுதியில்

"-ion"

"-ing"

என்று சேர்ந்துவரும்,

உதாரணமாக,

construct"ion"

operat"ion"

build"ing"

target"ing"

இவைகள் எல்லாம் தொழிற்பெயர்களான Gerund-கள். இவைகள் Noun-ன் கீழ் வருபவைகள்.

இதுப்போன்ற மேலும் பல Professional Spoken English பயிற்ச்சிக்கு gRACE Academy-யை அனுகவும்....

தொடர்புக்கு

9841959890
gRACE Academy

04/07/2015

Pronoun என்றால் என்ன?

இந்த கேள்வி அனைத்து விதமான ஆங்கில இலக்கண தொடர்பான விசயங்களிலும் கேட்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்காக நேர்காணலுக்கு செல்லும் அனைவருக்கும் நடத்தப்படும் ஆங்கில அறிவு எழுத்து தேர்வில் இந்த கேள்விக் கேட்கப்படும்.

சரி Pronoun என்றால் என்ன? அது அவ்வளவு முக்கியமா என்றால் ஆம் அப்படித்தான். அது இல்லாமல் உங்களால் எழுதவோ பேசவோ முடியாது. இந்த விளக்கத்தில் கூட பார்க்கலாம் முதலில் Pronoun என்று சொல்லிவிட்டு பிறகு 'அது' என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருப்பது தெரிகிறது அல்லவா.

Noun என்பது பெயர்ச்சொல். ஒரு பொருளின், நபரின், இடத்தின், விசயத்தின், சம்பவத்தின் பெயரை குறிக்க பெயர்ச்சொல் பயன்படுகிறது.

உதாரணமாக,

ரகு - Ragu (Noun - பெயர்ச்சொல்)
தியா - Dithiya (Noun - பெயர்ச்சொல்)

சென்னை - Chennai (Noun - பெயர்ச்சொல்)

மலை - Mountain (Noun - பெயர்ச்சொல்)

மேலே இருப்பவைகள் அனைத்தும் பெயர்ச்சொற்கள். ஒரு நபரைப் பற்றியோ அல்லது அவர் செய்யத செயலைப் பற்றியோ சொல்லும்போதும் எழுதும்போதும் அந்த நபரின் பெயரை திரும்ப திரும்ப யாரும் உச்சரிக்கமாட்டார்கள்.

முதலில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு சொல்லிவிட்டு பிறகு 'அவன்' அல்லது 'அவர்' என்கிற சொல்லையே பயன்படுத்தி மேற்கொண்டு அவர் பற்றிச் சொல்லுவோம்......

இந்த 'அவன்' 'அவர்'-தான் Pronoun. ஆண்பால் என்றால் அவன், பெண்பால் என்றால் அவள், பலவின்பால் என்றால் அவர்கள், ஆஃற்றிணை என்றால் அது.

ஆக Pronoun என்பது தமிழில்,

அவன் - He

அவள் - She

அது - It

இதுப் போன்ற மேலும் பல எளிய வழி ஆங்கில இலக்கணத்திற்கான தமிழ் விளக்கங்களை அறிந்துக்கொள்ள gRACE Academy-யின், இரண்டு மாத Spoken English Training-ல் சேர்ந்து பயன்பெறவும்.........

Photos from GRace Language Solutions's post 04/07/2015
Photos 11/04/2015

gRACE is going to conduct Summer Coaching Courses

The outstanding feature of this course is these courses will be conducted at participants home at their preferred time.

Courses:

Spoken English and English Grammar
Tamil Grammar
Digital Photography
Digital Film Making
Graphic Design

For more details about these courses logon to www.gracesett.in

08/02/2015

Spoken English class at your home.

29/09/2014

gRACE Language Solutions is conducting 2 Days Spoken English Workshop at Chrompet. To register call 9841959890

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


27/9, 2nd Floor, 1 Cross Street, New Colony, Chrompet
Chennai
600044