07/11/2022
“கணவன் - மனைவி அல்லது காதலன் - காதலி இருவர் இடையே, ஏதாவது சண்டை, சச்சரவு ஏற்பட்டால், மூன்றாம் மனிதரின் ஆலோசனையை பெறவே கூடாது; அது காதல் மற்றும் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தானது” - நடிகை ராதிகா ஆப்தே