SFI Tamilnadu

SFI Tamilnadu Students Federation of India - Tamilnadu State Committee கல்வியின் நோக்கம் சமுதாயத்தை பற்றி சிந்திக்க கூடிய மாணவர்களை உருவாக்குவதே...SFI

நாளை தமிழ்நாடு முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!
23/07/2026

நாளை தமிழ்நாடு முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!

SFI-DYFI-AIDWAஇனைந்து நீட் தேர்வுக்கு எதிரான பேரணி இன்று கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டது. கோவை மாவட்ட குழு
23/07/2026

SFI-DYFI-AIDWAஇனைந்து நீட் தேர்வுக்கு எதிரான பேரணி இன்று கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டது.

கோவை மாவட்ட குழு

கள்ளக்குறிச்சி..சங்கராபுரம் பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோ...
23/07/2026

கள்ளக்குறிச்சி..
சங்கராபுரம் பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் (SFI).மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தீப்பந்தம் ஏத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

போராடிய தோழர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள்.

23/07/2026

நீட் தேர்வுக்கு எதிரான இந்தியாவின் நடைபெறும் தற்போதைய போராட்டம் குறித்து இந்திய மாணவர் சங்கம் மாநில செயலாளர் தோழர் சம்சீர் அகமது

தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டம்தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் காத்திருப்பு போராட்டம்; போராடும் மாணவர்கள...
23/07/2026

தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் காத்திருப்பு போராட்டம்; போராடும் மாணவர்களை கைது செய்யக் கூடாது; உரிய இடங்களை காவல் துறை ஒதுக்க வேண்டும்.

அனுமதி பெறாததால்தான் கைது என ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கூறுகிறார்கள்; போராட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது அல்ல; பாதுகாப்பு கொடுப்பதே காவல் துறையின் வேலை.

- இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ.சம்சீர்அகமது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் அறிவிப்பு

இன்று  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ராஜ்பவன் நோக்கி SFI - DYFI பேரணி !
23/07/2026

இன்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ராஜ்பவன் நோக்கி SFI - DYFI பேரணி !

Press meetSFI - DYFI23.07.2026 | Evening 05:00 PM | Press Club, Chepauk |Stay tuned!
23/07/2026

Press meet
SFI - DYFI
23.07.2026 | Evening 05:00 PM | Press Club, Chepauk |

Stay tuned!

22/07/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம்..

உளுந்தூர்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத் தோழர்களையும்,வாலிபர் சங்கத் தோழர்களையும் அராஜக முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்..

மயிலாடுதுறை மாவட்டம்  மயிலாடுதுறை வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு DYFI SFI சார்பில் பிறகு காத்திருக்க போராட்டம் நடைபெற்ற...
22/07/2026

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு DYFI SFI சார்பில் பிறகு காத்திருக்க போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காவல்துறை கைது செய்தது இன்னும் தோழர்களை விடுவிக்கவில்லை எனவே போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது

Address

57/21 Arunodhaya Complex, E. V. R. High Road, Periyamed
Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when SFI Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SFI Tamilnadu:

Shortcuts

Share